செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

சமந்தாவுக்காக டப்பிங் பேசி மீண்டும் பணிக்கு திரும்பிய சின்மயி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியதும் திரையுலகில் சர்ச்சை பெண்ணாக சித்தரிக்கபட்டவர் சின்மயி. சிறந்த பாடகி அதே போல சிறந்த பின்னணி குரல் கலைஞர் என்பதால் பல முன்னணி ஹீரோயின் பலருக்கு டப்பிங் குரல் கொடுத்து வந்தார். வைரமுத்து சர்ச்சைக்கு பின் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி திடீரென நீக்கப்பட்டார். இதனால் அவரை யாரும் டப்பிங் பேசவோ, பாடவோ அழைக்காமல் இருந்தார்கள். இந்த சர்ச்சையில் சிக்குவதற்கு முன் 96 படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசினார். இதுகுறித்து சின்மயி கூறும்போது, “டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் என்னை நீக்கிவிட்டனர். அதனால் தமிழ் படங்களுக்கு பின்னணி குரல் கொடுக்க முடியாது. சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால் நீக்கி விட்டதாகவும் காரணம் சொல்கிறார்கள். சந்தா கட்டாதது குறித...
இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

இரண்டாவது முறை அதிபர் ஆக பிரசாரம் தொடங்கிய டிரம்ப்..! இது அமெரிக்க தேர்தல் பரபரப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக ...
இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ்வரை வார விடுமுறை அறிவித்து ஆந்திர முதல்வர் பரபரப்பு..!

இன்ஸ்பெக்டர் முதல் போலீஸ்வரை வார விடுமுறை அறிவித்து ஆந்திர முதல்வர் பரபரப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்ற நாளில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள், உத்தரவுகளை பிறப்பித்து நாடு முழுதும் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இப்போது அதிரடியாக போலீசாருக்கு வார விடுமுறை அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பதவி ஏற்றதும் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார். விவசாயிகளுக்காக 'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார். மேல...
நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

நடிப்பை பார்க்காமல் உடலை பார்த்தார்கள் மேடையில் கதறிய பிரபலத்தின் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகர் பிரபல தயாரிப்பாளர், பைனான்சியர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசும் போது ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழ அரங்கம் நிசப்தமானது. வழக்கமாக நடிப்புக்காக மேடையில் அழுகிற பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு பிரபலத்தின் வாரீசாக இருந்தும் தான் அவமதிப்பு செய்யப்பட்டதை பகிரங்கமாக சொல்லி உணர்ச்சிகளை கீர்த்தி பாண்டியன் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அவர் பேசும் போது ""எனக்கு வாய்ப்புத் தருவதற்காக பலர் வந்தனர்.பேசினார்கள்.நானும் பலரிடம் வாய்ப்புக் கேட்டுச்சென்றேன். ஆனால் அவர்களில் பலர் என் தோற்றத்தைக் கண்டு இந்த உருவத்தை எல்லாம் எவன் பார்ப்பான்..யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள் என்று இழிவாக பேசினார்கள்...
காதலருடன்  லிப்லாக் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்..!

காதலருடன் லிப்லாக் போட்டோவை வெளியிட்ட எமி ஜாக்சன்..!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
  நடிகை எமி ஜாக்சன் திருமணம் செய்து கொள்ளாமலேயே முதல் குழந்தையை பெறவுள்ளார். கர்ப்பமாக இருந்தாலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் தந்தையர் தினத்தை கொண்டாடும் விதமாக விரைவில் தந்தையாகவுள்ள தனது காதலரை வாழ்த்தி அவருடன் லிப்லாக் செய்து முத்தம் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே போல மருத்துவ செக்கப் போன போது எடுத்த படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது....
மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      மிரட்டிய ஹேக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி நிர்வாண படங்களை வெளியிட்ட நடிகை..! ஹாலிவுட் நடிகையான பெல்லா த்ரோன் தனது செல்போனில் தன்னை தானே நிர்வாணமாக செல்பிபுகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை யாரோ அவரின் செல்போனிலிருந்து ஹேக் செய்து விட்டார்கள். அதோடு அப்படி எடுக்கப்பட்ட அவரின் நிர்வாண புகைப்படங்களை இணயத்தில் பதிவிடப்போவதாகவும் கூறி அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பெல்லா , ஹேக்கர்கள் வசம் உள்ள தனது நிர்வாணப் புகைப்படங்களை அவரே தடாலடியாக சமூகவலைதளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனை அறிந்த சமூக வலைதளவாசிகளும் அவரது ரசிகர்களும் ஹேக்கரை திட்டி தக்க பதிலடி கொடுத்ததோடு நடிகைக்கு ஆதரவாக பதிவும் வெளியிட்டு வருகிறார்கள்....
ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெ.,சமாதிக்கு திடீரென சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..! சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே பீனிக்ஸ் பறவை வடிவில் ரூ.50.80 கோடியில் அந்த நினைவு மண்டபம் கட்டப்படுகிறது அதற்கான கட்டுமான பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். முன்னதாக, ஜெயலலிதா நினைவிடம் சென்ற பழனிசாமி அங்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவக பணிகளை பார்வையிட்டார். முதல்வரின் இந்த திடீர் விஜயம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
எம்பி பதவியேற்பின் போது  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

எம்பி பதவியேற்பின் போது தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்-வைரமுத்து சமீபத்தில்நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கடந்த இரு தினங்களாக பதவி ஏற்றனர். தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.’’ என பதிவிட்டுள்ளார். வைரமுத்து பதிவிட்ட வாழ்த்து வைரல் ஆ...
மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    மீண்டும் பிகினியில் கவர்ச்சி காட்டிய கொலைகாரன் நாயகி..! விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள ஆஷிமா இவர் ஹரியானா மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் மிக கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் சில போட்டோக்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைகாரன் ஹிட் ஆனதை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் ஆரவ்வுடன் இவர் நடித்துள்ள "ராஜபீமா" திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது....
அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

அமலாபால் முழு நிர்வாணமாக நடித்த ஆடை பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், நடிகைகள்
ஆடை படத்தில் அம்மணமாக... அதாவது முழு நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அமலாபால். இதுவரை தமிழ் நடிகைகள் யாருக்கும் இல்லாத துணிச்சல் முயற்சி இது. இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பார். அதன் பின் பாய்ஸ் படத்தில் இப்படி ஒரு நிர்வாண காட்சி வரும். நடிகைகள் கிளாமருக்காக ஆடையை குறைத்து உடல் அங்கங்கள் தெரிய கவர்ச்சியாக நடிப்பது வழக்கம். ஆனால் படத்துக்காக அதிலும் மிக சென்சிட்டிவாக தான் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றப்பட்டு முழு நிர்வாணமாக ஒரு அறைக்குள் அடைக்கப்படும் அமலாபால் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார். உடலை மறைக்க ஆடையாக எதை உடுத்தி கொள்கிறார் என்பது மிக அதிர்ச்சி ரகம். இந்த காட்சிகளோடு வெளியான ஆடை பட டீசர் இணையத்தில் வைரலாக ஹிட் அடித்தது. https://youtu.be/gd6E2XgRoww...