மீண்டும் சாதித்து விட்டீர்கள் – மோடியை வாழ்த்தி ரஜினி டிவீட்..!
மீண்டும் சாதித்து விட்டீர்கள் - மோடிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி
நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடிக்கு ரஜினி வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
அவரது டிவிட் பக்கத்தில் "மோடிஜி நீங்கள் சாதித்து விட்டீர்கள். வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்....









