சனிக்கிழமை, நவம்பர் 21
Shadow

HOME SLIDER

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த  குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

ஜி.டி.நாயுடுவை மிஞ்சி மாட்டு சாணத்தில் காரை கவர் செய்த குஜராத்தியின் புது கண்டுபிடிப்பு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்த யோசனைய கண்டு புடிச்சவன பாத்தா ஜி.டி.நாயுடு நாண்டுகிட்டு தொங்கிடுவாரு... அப்படி என்னத்த கண்டு புடிச்சான்... அத சொல்றதுக்கு முன்னாடி... 20 லட்சத்துக்கு சொகுசு கார் வாங்கியிருக்கார் இந்த நவீன விஞ்ஞானி!. வாங்குன காரை வெளிய நிறுத்திட்டு வீட்டுக்குள்ள போனவருக்கு திடீர்னு ஒரு சந்தேகம்... அக்னி வெயில் மண்டைய பொளக்குதே ... கார் மேல வெயில் பட்டா என்னாகும்னு யோசிக்க... பதறிட்டாரு அப்ப அவர் மண்டைக்குள்ள இந்த யோசனை ஆயிரம் வாட்ஸ் பல்ப்பா எரிஞ்சிருக்கு... உடனே ஆளுங்க கிட்ட சொல்லி கார் முழுக்க மாட்டுச்சாணத்தை பூசி மொழுகி அசத்திபுட்டாரு... அசத்தி... என்னங்க 20 லட்ச ரூபா காரை இப்படி பன்னிட்டீங்களேன்னு கேட்டா அவர் சொல்றாராம்... "மாட்டு சாணம் கிருமி நாசினி... அடிக்கிற வெயிலுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும் சூர்ய கதிர் வீச்சில் இருந்தும் தப்பிக்கலாம் என இப்படி செய்தாராம்...
உலக அழகி ஆக வேணாம் என  ராணுவத்தில் பணியில் சேர்ந்த அழகி..!

உலக அழகி ஆக வேணாம் என ராணுவத்தில் பணியில் சேர்ந்த அழகி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலக அழகியாக வாய்ப்பிருந்தும், தாய் நாட்டிற்கு சேவை செய்ய இராணுவத்தில் சேர்ந்த வீரமங்கை.! டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்தவர் மாணவி கரீமாகுல்கர்னி , இவர் தனது சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து நமது நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என விரும்பினார். பின் கல்லூரியின் போது ஐஏஎஸ் படித்து, நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என,ஐஏஎஸ் தேர்விற்காக தயாரானார். அதே நேரத்தில் தனது பொழுது போக்கிற்காக அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பேஜ்அன்ட் என் அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அடுத்த பேஜ்அன்ட் போட்டி சர்வதேச அளவில் இத்தாலியில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ள இவருக்கு தற்போது வாய்ப்பு வந்துள்ளது. இதற்கிடையில் தனது ஐஏஎஸ் தேர்விற்காக தயாரான கரீமா அந்த தேர்வில் நுாலிழையில் வெற்றி பெற தவறினா...
காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் இல்லாத போது கவர்ச்சிகரமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். இப்போது அந்த வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் போல... கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முகம் சுளிக்கும் வகையில் படு கிளாமராக அந்த படம் அமைந்துள்ளது. காஜல் அகர்வால் இப்போது ஜெயம் ரவியின் கோமாளிப் படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் இப்போது எடுத்த படமும் ரொம்ப கோமாளித்தனமாக இருக்கிறது....
விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி காட்டும் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ரேயா. சமீபத்திய சர்ச்சை நாயகன் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். தி புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இந்த படத்துக்கு ‘சண்டைக்காரி’ என பேர் வைத்திருக்கிறார்கள். மோகினி படத்துக்கு பின் அமைதியாக இருந்த ஆர்.மாதேஷ் இயக்கத்தில் இந்த சண்டைக்காரி படத்தின் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது. மோகினி படமும் பெரும்பாலும் லண்டனில் தான் நடந்தது. தி புரோபோசல் படத்தின் ரீமேக் ஏற்கனவே மலையாளத்தில் மை பாஸ் என்ற பெயரில் திலீப் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது....
காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க அரசு முற்றிலும் கோட்டை விட்டு- மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அ.தி.மு.க அரசு விவசாயிகளை எட்டு ஆண்டுகளாக வஞ்சித்து வருவதை தொடராமல், தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் திமுக் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12 ஆம் தேதி திறப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்து விட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து- அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்ப...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28–வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி வீர் பூமியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதோடு நாடு முழுவதும் ராஜீவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது....
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK  ரசிகர்கள்..!

தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா… குஷியான NGK ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா... குஷியான ரசிகர்கள்..! இந்திய மொழி படங்களில் இந்திக்கு அடுத்தபடியாக தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளதால் அவற்றை தெலுங்கு மொழியில் டப்பிங் செய்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிக தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். இந்த படங்கள் பெரும்பாலான தெலுங்கு நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் செய்கிறது. அதிலும் சூர்யாவுக்கு தனி மார்க்கெட் தெலுங்கில் இருக்கிறது. இதை தொடர்ந்து சூர்யாவின் என்.ஜி.கே படத்தையும் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இந்த படத்தின் தெலுங்கு டப்பிங்கை சூர்யாவே பேசி இருக்கிறார். இது சூர்யாவின் தெலுங்கு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்.ஜி.கே படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல்பிரீத் சிங், சாய்பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கிய இந்த படம் சமகால அரசியலை பேசி இருக்கிறதாம்....
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58 விக்ரமின் 58 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற மெகா வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகையறா படமாகத்தான் இருக்கும். சீயான் விக்ரம் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெடுவார். அர்ப்பணிப்பு அதிகம் இருக்கும். இவர்கள் இருவரும் சேரும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு 2020 கோடையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேஷத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அது குறித்த குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது...
வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

வருத்தப்பட்டு ரொம்ப பீலிங்கோட டிவிட் போட்ட தனுஷ்… ஏன் தெரியுமா…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் பெரும்பாலும் சமூக வலைதளங்கள் பக்கம் வருவதில்லை. ஏன்னா தொடர்ந்து பல படங்களில் பிசியாக இருப்பதால் மற்ற விஷயங்களை கவனிப்பது இல்லை. அப்படியே வந்தாலும் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் ஏதாவது பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.   https://twitter.com/dhanushkraja/status/1130516564984209410?s=19 அப்படி தனுஷ் சோகமாகும் நிலைக்கு என்ன காரணம் என்று ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசனின் லாஸ்ட் எபிசோட் இன்று ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ஏராளமான ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் தன் பங்குக்கு ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்ததுன்னு ரொம்ப பீலிங்கோட பதிவிட்டுள்ளார்....
கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் மீண்டும் அஜீத் நடிக்க புதுப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த நிலையில் பட ஒப்பந்தம் இயக்குனரோடு கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன கதை அஜீத்துக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த தாமதம். இப்போது புதிதாக ஒரு கதையை அஜீத்துக்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜீத்துக்கு பிடித்து போக ஓகே சொல்லி தயாரிப்பாளருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர் ஒப்பந்த...