நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம், கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டியது.
கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், பட வெளியீடு தள்ளிப்போனது.
படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மாலை ஆறு மணியளவில் வெளியானது.
https://www.youtube.com/watch?v=UTiXQcrLlv4...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 9 பேருக்கு எதிராக 31 பக்க குற்றப்பத்திரிக்கை 105 சாட்சிகள்!
சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்களது கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் கடந்த செப்.25ல் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ போலீசார் தாக்கல் செய்தனர்.
கொரோனா பாதித்து இறந்த எஸ்எஸ்ஐ பால்துரை தவிர, மற்ற 9 பேருக்கும் எதிராக சிபிஐ கூடுதல் எஸ்பி வி.கே.சுக்லா, 31 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த குற்றப்பத்திரிக்கையில் சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 காவலர்கள், சிறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் சில வியாபாரிகள், உறவினர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 105 பேர் சாட்சிகளாக இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
ம...
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு பிரத்யேகமாக டிவி சேனல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் (SVBC) என்ற பெயரில் இயங்கி கொண்டிருக்கிறது. இதில் 11 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகளும், 4 மணி நேரம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக 90 ஊழியர்கள் போதும் என்று கூறப்படும் நிலையில், தற்போது 248 பேர் வேலை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 150 பேர் எந்தவித வேலையும் செய்யாமல் வெறுமனே சம்பளம் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் தொடர்பான பக்தி நிகழ்ச்சி ஒன்றை அனுப்புமாறு SVBC சேனலிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இ-மெயில் மூலம் லிங்க் ஒன்று பக்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந...
Delete the negative Accentuate The positive . . Movie still . Suspense and surprise awaiting -பிக் பாஸ் ஜூலி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை தேடி பட வாய்ப்புகள் வந்தன. படங்களில் நடித்துக் கொண்டு நர்ஸ் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்தார். அதன் பிறகு நர்ஸ் வேலையை விட்டுவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்
பிக் பாஸ் ஜூலி கடற்கரையில் மணலில் படுத்து மணலை வைத்து தன் உடலை மூடியபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும். பட ஸ்டில். சஸ்பென்ஸ் மற்றும் சர்பிரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜூலி....
விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நயன்தாரா!
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அவர்கள் இருவரும் அடிக்கடி அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை நயன்தாரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது....
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதனை அடுத்து இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது....
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் அதற்குப் பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் ஆர்ஜே பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ஸ்நீக்பிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடவுள் பெயரால் பொது மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் மனோபாலாவை நயன்தாரா மிரட்டுவது போன்ற ஒரு காட்சி உள்ளது
ஜீசஸ் பெயரால் மோசடி செய்வது அவருக்கு பிடிக்காது என்றும், ஜீசஸ் என்னுடைய நண்பர் தான் என்றும், நரகத்திற்கு உன்னை கொண்டு சென்று எண்ணெயில் போட்டு பொரித்து வ...
சிம்புவின் 46-வது திரைப்படமாக ஈஸ்வரன் உருவாகி வருகிறது; திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விஜயதசமி அன்று, வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தனது தோளில் பாம்புடன் இருப்பதுபோல் காட்சிகள் உள்ளன. முதலில் அதைப் பார்த்த பலரும் அது கிராபிக்ஸாக இருக்கலாம் என நினைத்தனர். இந்த நிலையில், வனப்பகுதி ஒன்றில், மரத்தின் மீதுள்ள பாம்பு ஒன்றை நடிகர் சிம்பு லாவகமாகப் பிடித்து சாக்குப் பைக்குள் போடுவது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் பாம்புகள் அனைத்தும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ள நிலையில் அவற்றை பிடிப்பது, தனி நபர்கள் வைத்திருப்பது வனத்துறை சட்டப்படி குற்றச் செயலாகும்.
அதனால், சிம்பு மீது, வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை ...
சர்வதேச விருதுகள் வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது
லண்டன், பூடான் மற்றும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற ‘பச்சை விளக்கு’ திரைப்படம் ஒடிடி-யில் வெளியாகிறது.
மணிமேகலை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டாக்டர்.மாறன் இயக்கி ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் ‘பச்சை விளக்கு’ . காதல் கலந்த, சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் திரைப்படமாகும். இந்தியாவில் உருவாக்கப்பட்ட APP ஆன OTTMOVIE App மற்றும் www.ottmovie.in ஆகிய இணையத்தில் ‘பச்சை விளக்கு’ படம் தீபாவளி முதல் வெளியாக உள்ளது. OTTMOVIE APP யை கூகுல் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே ‘பச்சை விளக்கு’ படத்தை பார்த்து ரசிக்கலாம். அத்துடன், www.ottmovie.in என்ற இணையத்தளம் மூலமாகவும் படத்தை பார்க்கலாம்.
Stay Home.Stay Entertained.
காதல் கலந்த சமூக சிந்தனை உள்ள கமர்ஷியல் படமா...