பயங்கரவாதி தங்கையை விடுவிக்க, சர்ச்சுக்குள் புகுந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த அண்ணன்.!
பயங்கரவாதி அக்காவை விடுவிக்க, சர்ச்சுக்குள் புகுந்து மக்களை பணயக்கைதியாக பிடித்த தம்பி.!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம், கோவில்லே நகரில் யூதர்களின் பெத் இஸ்ரேல் சபை வழிபாட்டுத்தலம் உள்ளது.
நேற்று யூதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த நிலையில், ஆயுதத்துடன் வந்த மர்ம நபர் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த மக்களை தாக்கியுள்ளார்.
இதனால் மக்கள் பதறியபடி அங்கிருந்து வெளியேறிய நிலையில், 4 பேரை அவர் பணயக்கைதியாக பிடித்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்
இதற்கிடையில், மர்ம நபர் முகநூலில் வெளியிட்ட ஆடியோவில், "எனது தங்கையுடன் போனில் தொடர்புகொள்ள வேண்டும். நான் இறந்துவிடுவேன். அமெரிக்காவுடன் பிரச்சனை உள்ளது" என்று பேசி இருந்தார். அவரின் சகோதரி யார்? என ஆய்வு செய்கையில், அவர்...









