லிப் டூ லிப் முத்தக் காட்சியில் அனல் பறக்கும் அபியும் அனுவும்…!
B R விஜயலக்ஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அபியும் அணுவும்' படத்தில் கேரளா சினிமா உலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான டோவினோ தோமஸுக்கு பியா பாஜபாய் ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த காதல் படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக கூறப்படுகிறது.
''ஒரு அழகான, ஆழமான காதல் கதையை திரையில் பார்த்து வெகு காலம் ஆகிவிட்டது. இதனை அறிந்த நானும் எனது அணியினரும் இந்த தலைமுறையின் ரசனைக்கேற்ப ஒரு அழகான மற்றும் துணிச்சலான காதல் கதையை உருவாக்கியுள்ளோம். இப்படத்தின் ஒரு முக்கியமான கட்சிக்காக, கதையின் தேவைக்கேற்ப டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாயை வைத்து ஒரு முத்தக்காட்சியை படமாக்கியுள்ளோம். இந்த காட்சியை அவர்களிடம் கூறியபொழுது முழு ஒத்துழைப்பு தந்து , எந்த வித தயக்கமும் இன்றி நடித்து கொடுத்தார்கள். அக்டோபர் மாதம் 'அபியும் அணுவும்' ரிலீசாகும். இந்த வித்யாசமான, துணிச்சலான காதல் கதையை இளைஞர்கள் நிச்சயம்...









