புதன்கிழமை, நவம்பர் 18
Shadow

HOME SLIDER

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

சாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சாந்தனு நடிக்கும் 'இராவண கோட்டம்' மதயானை கூட்டம் படம் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் விக்ரம் சுகுமாறன். கதிர், ஓவியா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.   https://twitter.com/imKBRshanthnu/status/1122166610695839746   தற்போது இயக்குனர் விக்ரம் சுகுமாறன் ஆறு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்திற்கு 'இராவண கோட்டம்' என்று வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக சாந்தனு நடிக்கவுள்ளார். கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க உள்ளார்  ...
வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் – மதுரை கலெக்டர் அதிரடி மாற்றம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை முடிவில் மதுரை கலெக்டர் உட்பட தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் நேற்றிரவு 7 மணியளவில் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மேற்கு மதுரை சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், போலீஸ் உதவி கமிஷனர் (குற்றப்பிரிவு) மோகன்தாஸ் ஆகியோர் தாசில்தார் சம்பூரணம், மாநகராட்சி ஊழியர்கள் சூர்யபிரகாசம், ராஜபிரகாஷ், சிவராமன் ஆகியோரை மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள மையத்துக்குள் அனுமதிக்க காரணமாக இருந்துள்ளனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகளை எல்லாம் கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும். இவர்கள் மீது...
வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை…

வரலட்சுமியின் அடுத்த ஜென்ம ஆசை…

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற  அடம் பிடிக்காமல்  தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை வரலட்சுமி. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சர்கார், மாரி 2 போன்ற படங்களை நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜே.கே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஜ பார்வை’ திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனது தொழிலை மிகவும் நேசிக்கும் நடிகை வரலட்சுமி, ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் கம்பீரமான ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் இருப்பது போன்ற ஒரு சில நொடி வீடியோ காட்சி பகிர்ந்துள்ளார். அடுத்த ஜென்மத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்புகிறேன். ராஜ பார்வையில் என் பணியை நேசிக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடம் அளிக்கும் எனது இயக்குநர்களுக்கு நன்றி. நான் என்ன செய்தாலும், எப்படி செய்தாலும் அத...
அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய ஸ்லிம்பு..!

அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய ஸ்லிம்பு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அங்கிள் பாய் ஆக போய் சிங்கிள் ஸ்லிம் பாய் ஆக திரும்பிய சிம்பு..!   அங்கிள் போல் தோற்றமளித்த நடிகர் சிம்பு இரண்டே மாதங்களில் பெருமளவில் உடல் எடையைக் குறைத்து ஸ்மார்ட் பாய் லுக்குக்கு மாறியுள்ளார். இது உண்மையில் சிம்புவா அல்லது இவ்வளவு நாளும் இன்னொரு தம்பியை மறைத்து வைத்திருந்தாரா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது நடிகர் சிம்பு ’வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தை தொடர்ந்து தனது செகண்ட் இன்னிங்ஸ்காக தீவிரமாக இறங்கியுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது உடல் எடை பலத்த கிண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருந்தது. அந்நிலையில் வந்தா ஸ்லிம்மாத்தான் வருவேன் என்ற சபதத்துடன் லண்டன் சென்ற சிம்பு விடாமல் ஜிம்முக்குச் சென்று சுமார் 20 கிலோ வரை எடையைக் குறைத்தார். மாநாடு படத்தில் நடிக்கவுள்ளதால் தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்ததால் மக்களவை தேர்தல் ...
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...
நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

நயன்தாரா மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாடும் ரஜினி – தர்பார் ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் தினம் ஒரு அப்டேட் வந்து ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினி, நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘தர்பார்’. ‘சர்கார்’ படத்துக்கு பிறகு முருகதாஸ் இந்த படத்தை இயக்குவதால், ரஜினியின் பொலிட்டிக்கல் என்ட்ரிக்கு இந்த படம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தினமும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி ரஜினி ரசிகர்களின் பல்ஸ் ரேட்டை எகிறச் செய்திருக்கிறது. ரஜினி படத்தில் எதாவது ஒரு விளையாட்டை சேர்த்து காமெடியோ, சண்டைக் காட்சிகளோ வைப்பது தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு பழக்கமான விஷயம். தர்மதுரை’ படத்தில் வரும் கபடி காட்சி, ‘பாபா’ படத்தில் வாலிபால் சண்டைக் காட்சி, ‘...
கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு காதலரை விரைவில் கரம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் காதல் முறிந்து போய் உள்ளது. காதல் கட் ஆனதற்கு யார் மீதும் யாரும் குற்றம் சுமத்திக் கொள்ளாமல் நாசுக்காக பிரிந்து விட்டார்கள். திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தனர். மேலும் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளாவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, 'மிண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என்று ...