பணியாற்றிய அனைவருக்கும் தங்கக் காசு, மாலை மரியாதை தந்த வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனம்..!
வேலைக்காரன் திரைப்படத்தில், பணி புரிந்த அனைத்து டெக்னீசியன்களுக்கும் , மாலை மரியாதை மற்றும் இனிப்பு, தங்க நாணயம் வள்ளுவனின் திருக்குறள் நூல் என பல பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்...
24AM STUDIOS...!
இயக்குனர் மோகன்ராஜா அவர்களின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் தயாராகி வரும்
'வேலைக்காரன்' படம் டிசம்பரில் ரிலீஸ் ஆக உள்ளது.
...









