ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்?

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் தொழிலதிபர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’சூரரைப்போற்று’ மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே மேலும் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தில் தற்போது மாதவன் நடித்து வரும் நிலையில் அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது   இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் மாதவன் நடிக்கவிருப்பதாக புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக...
தளபதி 65 படத்தின் கதாநாயகி?

தளபதி 65 படத்தின் கதாநாயகி?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ்டர் படத்திற்கு பின் தற்போது தளபதி விஜய் நடிக்கவிற்கும் படம் தளபதி 65. சர்கார் படத்திற்கு பிறகு தளபதி 65யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்கியுள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தளபதி 65 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடித்தி வருகிறார்களாம்....
மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

மழையில் ஆட்டம் போடும் நடிகை ஆல்யா மானசா

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா. இந்த ஒரே ஒரு சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னுடன் இணைந்து நடித்த சக நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஐலா எனும் பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை ஆல்யா மானசா நடிப்பை தாண்டியும் நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் ஆல்யா மானசா சர்சைக்குரிய ஆடையில் மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது....
சிம்புவின் ‘வேட்டை மன்னனா’ தளபதி விஜயின் 65?

சிம்புவின் ‘வேட்டை மன்னனா’ தளபதி விஜயின் 65?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி விஜயின் 65 வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் சன் பிக்சரால் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதையை பொறுத்தவரை ஒரு ஜாலியான காமெடி கதை என்றுதான் ஆரம்பத்தில் கூறப்பட்டது. அப்படி ஒரு கதையைதான் தளபதி விஜயிடம் இயக்குனர் நெல்சன் கூறியிருந்தார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம் என கூறப்படுகிறது.   இந்த நிலையில் ஏற்கனவே நடிகர் சிம்புவுக்காக இயக்குனர் நெல்சன் வேட்டை மன்னன் என்னும் படத்துக்காக ஒரு அதிரடியான ஸ்க்ரிப்ட் வைத்திருந்தார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆனது. தற்போது அந்த ஸ்க்ரிப்டைதான் தளபதி 65 படத்துக்காக சிறு மாற்றங்களுடன் எடுக்க இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் தற்போது கிசுகிசுக்கப்படுகிற...
சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த சிம்பு

சூப்பர்ஸ்டாருக்கு சர்ப்ரைஸ் பிறந்தநாள் கிஃப்ட் கொடுத்த சிம்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலிருந்து இரண்டு போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.   இன்னொரு பக்கம் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அவர் நடித்து முடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து சிம்பு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.   இந்த நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு ரஜினி அவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு அழகான பூச்செண்டை அனுப்பி வைத்துள்ளார். அதோடு அதில் தன்னுடைய வாழ்த்தையும் கூறி உள்ளார்.  ...
கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து துபாயில்‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம்

கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து துபாயில்‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம்

HOME SLIDER, NEWS, செய்திகள்
துபாயில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து ‘‘சாண்டாகிளாஸ்’ ஓட்டம் துபாயில் ஆண்டுதோறும் பெஸ்டிவல் சிட்டி பகுதியில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உற்சாகமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக ‘சாண்டா ஓட்டம்’ இருந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையில் ‘சாண்டாகிளாஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா அணியும் சிவப்பு நிறத்திலான உடை மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு பொதுமக்கள் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நேற்று நடைபெற்ற சாண்டா ஓட்டத்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தினர், சிறுவர், சிறுமிகள் மற்றும் வயதானவர்களும் கலந்து கொண்டனர். அனைவரும் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைபிடித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகளை தாய்மார...
20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 20-ம் தேதி திமுக மாவட்ட, மாநகர கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்று திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 20-12-2020 அன்று, மாவட்ட/மாநகர/ஒன்றிய/நகர/பகுதி/பேரூர்க் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

‘பயோ பபுள்’ பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'பயோ பபுள்' பாதுகாப்புடன் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ள ‘அண்ணாத்த’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் டிசம்பர் 15 முதல் தொடங்க உள்ளது நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தைச் சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தின் இசையமைப்பை டி இமான் கவனிக்க இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் 60 வயதைக் கடந்த முதியோர்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் 60 வயதைக் கடந்தவர் என்பதாலும் அவருக்கு சில மருத்துவ பிரச்சினைகள் உள்ளதாலும் படப்பிடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இயக்க...
த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக்

த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  த்ரில்லர் படத்தில் கவுதம் கார்த்திக் தேவராட்டம்’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் உருவாகி வந்த ‘முஃப்தி’ ரீமேக்கில் கவனம் செலுத்தி வந்தார் கவுதம் கார்த்திக். தற்போது எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பார்த்திபனுடன் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக். இந்நிலையில், கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் தக்‌ஷிணாமூர்த்தி ராமர் இப்படத்தை இயக்கவுள்ளார். த்ரில்லர் பாணியில் மதுரையைச் சுற்றிப் படமாக்கப்பட உள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன...
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த்துக்கு முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்....