ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் என்கிறார் பல ஆண்டுகளாக அங்கு இருந்த குஷ்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ் - பாஜகவில் இணைந்த குஷ்பு பேட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார். பாஜகவில் சேர்ந்து டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய குஷ்புவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் பூக்களை தூவி குஷ்புவை வரவேற்ற பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுயர மாலையையும் அணிவித்தனர். இதையடுத்து குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிந்திக்க கூடிய மூளை வளர்ச்சியில்லாத கட்சி காங்கிரஸ். காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? காங்கிரஸ...
Can CSK get back to winning ways today in IPL?

Can CSK get back to winning ways today in IPL?

HOME SLIDER, NEWS
  Can CSK get back to winning ways today in IPL? With just two wins from seven matches this season, CSK face a daunting task of needing to win six of their remaining seven encounters to have a proper crack at making the playoffs. They play Sunrisers today. Their batting is bad with no one from middle order scoring. Bowling is average but death bowling is a trouble. Jagadeesan who played for Madhav in the eleven did well the other night. Shardul Thakur is good while Deepak Chahar is leaking runs. Jadeja is below par with ball and Sam Curran is average. Karn Sharma needs to pick wickets and do a magic like RCB's Chahal. All eyes will be on Dhoni. How he handles resources and how he bats is the matter. CSK badly needs a win.
பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?

பாஜகவில் குஷ்பு ஏற்றம் வருமா? ஏமாற்றம் தருமா?

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள் நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டில் திமுகவில் சேர்ந்தார்."நான் சரியான முடிவை எடுத்தேன் என்று நினைக்கிறேன், மக்களுக்கு சேவை செய்வதை நான் விரும்புகிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்று அப்போது அவர் கூறியிருந்தார். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அந்த கட்சியை விட்டு வெளியேறினார். அப்போது "திமுகவுக்கு கடின உழைப்பு ஒரு வழி பாதையாக உள்ளது" என்று கூறியிருந்தார். அதே ஆண்டு 2014 இல் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது அவர், "நான் இறுதியாக நான் சொந்த வீட்டில் இருப்பதாக உணர்கிறேன். இந்திய மக்களுக்கு நல்லது செய்து நாட்டை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான்" என கூறினார். இன்று அவர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்துள்ள...
Khushbu, resigns from Cong, to join BJP soon?

Khushbu, resigns from Cong, to join BJP soon?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    Khushbu, resigns from Cong, to join BJP soon? Congress party has relieved Khushbu from her spokeswoman post following her moves hinting at her defection to BJP. While she chose to resign from primary membership of the party. Actress turned politician Khushbu's recent actions like wishing Amit Shah well and welcoming National Education Policy 2020 were all eye-brow raising. On Sunday her cryptic tweet drew some obvious inferences. She had tweeted "Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts n ideas take a new shape, dreams are new, you understand the difference between like n love, between right n wrong. Change is inevitable. Happy eve" with the picture of her dressed in the BJ...
வரும் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

வரும் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என அவரிடம் கேள்வி எழுப்ப, “இவையெல்லாம் கற்பனையாக எழும் கேள்விகள். இதுபோன்ற கேள்விகளுக்கே இங்கு இடமி...
Kamal, Bigg Boss & interesting stories

Kamal, Bigg Boss & interesting stories

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  Kamal, Bigg Boss & interesting stories The first weekend of BiggBoss Tamil season 4 saw host Kamal Haasan taking on every contestant narrating his inference on their stories. In a quick reference, Kamal recalled former Chief Minister K Kamaraj's efforts in feeding school children which revolutionsed education. He referred to colour discrimination prevailing in our society. Also known for his witty one-liners, he also recalled experiences from his personal life. The actor also recalled the incidents of minor war of words that broke out in the house. He adjudicated the kerfuffle that broke out between Suresh Chakravarthy and Anitha Sampath. And Kamal weaved a camaraderie between all inmates. After casual chat, Kamal recalled Manorama on her death anniversary.

Another crushing defeat for CSK

HOME SLIDER, NEWS
    Another crushing defeat for CSK RCB captain Kohli hit an unbeaten 90 off 52 balls to help his side notch up a 37-run victory in Dubai on Saturday. The win was RCB's fourth in six matches while MS Dhoni's boys slumped to their fifth loss in seven games. In response to RCB's total of 169/4, Chennai Super Kings limped to 132/8 in 20 overs. Ambati Rayudu was not at his best in his innings of 42 while the rest of the batsmen did not produce a meaningful contribution. Aside from Kohli with the bat, all the RCB bowlers did their job. Chris Morris and Washington Sundar were particularly impressive.
இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை! பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது. சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார். அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார். அதே நேரம் அனிதா சம்பத், ர...

அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!* *அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு* நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: “மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) 14.10.2020 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.