வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் "மிக மிக அவசரம்". லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது. மிக மிக அவசரம் படம் பெண்  காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்....
ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

ஜப்பான் உலக திரைப்பட விழாவில் தேர்வான படத்துக்காக இயக்குனர் வசந்தை முதல்வர் எடப்பாடி பாராட்டினார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  மாண்புமுகு முதலமைச்சர் . எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் ”சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படம் ஜப்பான் உலக திரைப்படவிழாவில் விருது பெற்றதற்க்காக இயக்குனர் வஸந்தை பாராட்டினார். இலக்கியம் சார்ந்த ஒரு தமிழ் திரைப்படம் உலக அளவில் பல திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதன் மூலமும் விருதுகளை வென்றதன் மூலமும் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தற்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....
வைபவ் – பார்வதி ஜோடி நடிப்பில் உருவாகும் படம் ஆலம்பனா..!

வைபவ் – பார்வதி ஜோடி நடிப்பில் உருவாகும் படம் ஆலம்பனா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா. அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது. விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும்  தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை  எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்...
4 மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

4 மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் ! இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் " தர்பார் " இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வருகின்ற 7 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர். "தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது ....
90 வயதிலும் நடித்து கொண்டிருக்கும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் வேண்டுகோள்..!

90 வயதிலும் நடித்து கொண்டிருக்கும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க மத்திய அரசுக்கு தாதா87 இயக்குனர் வேண்டுகோள்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    மத்திய அரசுக்கு தாதா87 படத்தின் இயக்குனரின் வேண்டுகோள். 1975 ல் தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் தொடர்ந்து சினிமா துறையில் நடித்து வருகிறார் .நேற்று அவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது மத்திய அரசுஅறிவித்ததில் மகிழ்ச்சி இந்த தருணத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் அன்பான வேண்டுகோள் உதிரிப்புக்கள் படத்தில் மூலம் அறிமுகமான திரு சாருஹாசன் அவர்கள் தனது முதுமை காரணம் காட்டாமல் 90 வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய நடிகர்களில் வயதான நடிகர். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய " தபெரனா கதெ " என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான "தேசிய விருது " பெற்றார் மேலும் சிறந்த நடிகரு...
வேல்ஸ் வெளியிடும் தனுஷ் படம்..!

வேல்ஸ் வெளியிடும் தனுஷ் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும் தேதி அறிவிப்பு* தனுஷ் முதன் முறையாக கெளதம் வாசுதேவ் மேனனுடன் கூட்டணி அமைத்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் பல்வேறு பிரச்னைகளால் பலமுறை திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் படம் திரைக்கு வராமலேயே உள்ளது. இந்நிலையில் தற்போது நவம்பர் 29ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த முறை வேல்ஸ் பட நிறுவனம் பெயரில் ரிலீஸ் அறிவிப்பு வந்திருப்பதால் கண்டிப்பாக சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆகும் என நம்பப்டுகிறது....
கோர்ட்டில் இருந்து முக்காடு போட்டு ஓடிய நடிகை அதிதிமேனன்..!

கோர்ட்டில் இருந்து முக்காடு போட்டு ஓடிய நடிகை அதிதிமேனன்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  முக்காடு போட்டு ஓடிய நடிகை அதிதி மேனன் என்ற மிர்னா மேனன்..! கடந்த பிப்ரவரி மாதம் பதிீனட்டாம் தேதி சென்னை கமிஷனர் அலுவலத்தில் என் மீது புகார் தெரிவிக்க டீசர்ட் ஜீன்ஸ் போட்டு முகத்தை மூடாமல் அனைத்து மீடியா நண்பர்களிடம் தனியாளாக சென்று மூச்சுவிடாமல் அனைத்து மீடியாவிற்கும் பேட்டியளித்த என் மனைவிக்கு சயானா என்ற ஆதிராசந்தோஷ் என்ற அதிதி மேனன் என்ற மிர்னா மேனன் மதுரை நீதிமன்றத்தில் சமரசதீர்வு மையத்தில் ஆஜராகிவிட்டு முக்காடு போட்டு முகத்தை மூடி ஓடிய காரணம் என்னவோ? கேரளாவை சேர்ந்த அததிமேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தனியாக வந்து பேட்டி கொடுத்த போது இல்லாத இந்த குடும்பம்...இப்போது எங்கிருந்து வந்ததோ? பத்திரிக்கையாளர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசும் இவர் நாட்டியபள்ளி ஆசிரியர் சாரதா... இவர் அதிதிமேனன் என்ற மிர்னா மேனனின் சித்தி... நானும் அதிதி மேனனும் வாழ்ந்த சாலிக...
புதுமுக இயக்குனர்  நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்”

புதுமுக இயக்குனர் நியூட்டன் பிரபு தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் "ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்" பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள் இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் இப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும் நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார் வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள் நான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளேன் மேலும் சில குறும்படங்களை இயக்கி உள்ளேன் அதுமட்டுமல்லாது ப...
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சிபிராஜ் நடிக்கும் 'கபடதாரி' படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்   சிபிராஜ்-நந்திதா - பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளிப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். திரைப்பட இயக்குனர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குனர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சத்யா, சைத்தான் புகழ்) இயக்கி,...
மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

மம்முட்டி – ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் ‘குபேரன்’..!* *28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் - மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..!* மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் 'குபேரன்'.நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ள நிலையில், இத்திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் அதிகரித்துள்ளது. தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளிலும் தயாராகும் இத்திரைப்படத்தை ஜோபி ஜார்ஜ் தயாரித்து இருக்கிறார். என் ராசாவின் மனசிலே, பாசமுள்ள பாண்டியரே படங்களை தொடர்ந்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரணும் மீனாவும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம். 2.O ப...