குளத்திலிருந்து வெளிவந்து கோடிகளை குவித்த அத்திவரதர்..! அள்ளிக் கொடுத்த ரவுடி போஸ் கொடுத்த நடிகை
குளத்திலிருந்து வெளிவந்து கோடிகளை குவித்த அத்திவரதர்..!
அள்ளிக் கொடுத்த ரவுடி
போஸ் கொடுத்த நடிகை
அத்திவரதர் வரவால் நாட்டில் நிறைய சுபிட்சங்கள்
பொழியும் என்று சொன்னார்கள். அதெல்லாம் நடந்ததோ இல்லையோ, ஏராளமான நபர்கள் வீட்டில் பண மழை பொழிந்திருக்கிறது. ஆம், அர்ச்சர்கர்கள், காவலர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆகிய அத்தனை பேரும் விருந்தினர்களை உள்ளே அனுப்பி லட்சங்களை வாரிக் குவித்து இருக்கிறார்கள், 500 ரூபாய் வாடகை அறைகள் 5 ஆயிரம் ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு கொள்ளை லாபம் பார்த்தார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் மெல்ல புகைய ஆரம்பித்து உள்ளது.
அத்திவரதர் தரிசனத்தில் தொடங்கிய விவகாரம்
டோனர் பாஸ் ரூ3000, வி.ஐ.பி பாஸ் ரூ4500, வி.வி.ஐ.பி பாஸ் ரூ.6000, அத்திவரதர் அருகில் நின்று தரிசனம் செய்ய ரூ10000 என்று ரேட் குறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பணம் எல்லாம் எங்கே...









