வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

 

ஜிகர்தண்டா ரீமேக் மூலம் தெலுங்கில் கால் பதிக்கும் அதர்வா..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தமிழில் சூப்பர்ஹிட் ஆனபடம் ஜிகர்தண்டா. இந்த படத்தினை தெலுங்கில் வால்மீகி என்கிற பெயரில் ரீமேக் செய்கிறார்கள்.

தமிழ் ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர். தெலுங்கு வால்மீகி படத்தில் சித்தார்த் நடித்த ரோலுக்கு நடிகர் அதர்வா நடிக்கிறார்.

இதன் மூலம் அதர்வா தெலுங்கு சினிமாவில் நுழைகிறார்.

பாபி சிம்ஹா ரோலுக்கு வருண் தேஜ் நடிக்க்கிறார்.

லட்சுமி மேனன் நடித்த ஹீரோயின் ரோலுக்கு பூஜா ஹேக்டேவை தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர்.

497 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன