புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

சிலம்பம் கற்கும் தேவயானி!

 

 

சிலம்பம் கற்கும் தேவயானி!

கொரானா பரவலை தடுக்க உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.

பள்ளி கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்ட நிலையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

திரைத்துறை முற்றிலும் முடங்கி இருப்பதால் தொழிலாளர்கள், நடிகர் நடிகைகள் பணிகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள.
ஒருசிலர் தினமும் ஏதாவது ஒரு வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகையும் பள்ளி ஆசிரியருமான தேவயானி இந்த ஊரடங்கு நேரத்தில் தன் மகள்களுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

அவர் சிலம்பம் கற்றுகொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.

 

1,012 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன