கற்ப்பழிப்பு குற்றவாளிகளை மிரள வைக்கிறதா வி 3? கோடங்கி விமர்சனம்
அமுதவாணன் இயக்கத்தில் டீம் எ வெஞ்சுரஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு இசை ஆலன் செபாஸ்டியன். இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைப்படி, ஆடுகளம் நரேனுக்கு பாவனா, எஸ்தர் என்ற 2 மகள்கள்.
ஒரு நாள் இரவில் வேலை முடிந்து வீடு திரும்பும் பாவனா பலரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கற்பழிக்கப்பட்ட பாவனாவிற்கு நீதி கேட்டு போராட்டம் வெடிக்கிறது. அதன் காரணமாக 5 இளைஞர்களைக் காவல்துறை சுட்டுக்கொல்கிறது. கொல்லப்பட்ட ஐவரின் உடல்களையும் உரியவர்களிடம் கொடுக்க காவல்துறை மறுக்கிறது. இதனால் மேலும் போராட்டம் அதிகரிக்க அவர்களையும் காவல்துறை கடுமையாக தாக்குகிறது.
இந்த வழக்கு மனித உரிமை ஆணையத்திடம் கைமா...
பூணூல் போட்டவன்தான் மூளைக்காரன் என்கிறதா “பனாரஸ்”
கோடங்கி விமர்சனம்
நண்பர்களிடம் பந்தயம் கட்டி விளையாட்டாக நாயகன் ஜையீத்கான் செய்த ஒரு செயல் ஹீரோயின் சோனல் மோண்டோரியோவின் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் அவர் தனது கல்லூரி படிப்பையும், தனது லட்சியத்தை பாதியில் விட்டு விட்டு காசி பனாரஸில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு போய் விடுகிறார்.
செய்த்து தவறு என தெரிந்து தடுமாறும் ஹீரோ தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க ஹீரோயினை தேடி காசி பனாரஸ் செல்கிறார்.
அங்கு போனதும் ஹீரோயினை சந்தித்தாலும் மன்னிப்பை பெற முடியவில்லை இந்த சூழலில் ஹீரோவுக்கு திடீரென உளவியல் மாற்றங்கள் நடக்கிறது. டைம் லூப்பில் மாட்டிக் கொண்ட்து போல சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கிறது.
இதில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? ஹீரோயின் மன்னித்தாரா? கடைசியில் என்ன ஆனது என்பதை ...
இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மணிஷர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளதாக அவர் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த பதிவில், 'யசோதா டிரைலருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகி...