புதன்கிழமை, ஜூலை 29
Shadow

Tag: kodanki review

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு ரொம்ப கஷ்டம் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  காதுல பூ வைக்கலாம்... தலையில பூ வைக்கலாம் பூக்கூடைக்குள்ள தலைய புடிச்சி அமுக்கலாமோ... மூச்சு திணறி செத்துற மாட்டாளா... அப்படி இருக்கு கல்பதரு கம்பேனி தயாரிச்சிருக்கும் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம். கதை: வணிக வளாகத்துல இருக்கும் வங்கியில விக்ராந்த, சுசீந்திரன் இவங்களோட இன்னும் 2 பேர் சேந்து போய் கொள்ளை அடிக்கிறாங்க. அப்போ நடக்கும் சண்டையில பலபேர் செத்து போறாங்க... தப்பிச்சி ஓடும் கொள்ளையர்களை பிடிக்க கமிஷனர் மிஷ்கின் வருகிறார். அவரையும் அடித்து போட்டு விட்டு ஒரு காரில் கொள்ளையர்கள் தப்பித்து கோவை ஆர்.எஸ். புரம் குடியிருப்பு பகுதியில் போகும் போது கார் கவிழ்த்து விபத்து ஏற்படுகிறது. அங்கிருந்து தப்பி ஒளிந்து கொள்கிறார்கள். அவர்களை பிடிக்க போலீஸ் அந்த பகுதியை சுற்றி வளைக்கிறது. கொள்ளையர்கள் பதுங்கிய அதே பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் குண்டு வ...
தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  தங்க முலாம் பூசப்பட்ட ஆறுதல் பரிசு பெறும் என்.ஜி.கே. - கோடங்கி விமர்சனம் அதீத எதிர்பார்ப்பு... பிரமாண்டமான விளம்பரங்கள் பெரும்பாலான நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தை தரும்... அந்த ரகம் தான் சூர்யாவின் என்.ஜி கே. சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது. ஒரு வரி கதை என்னமோ கேக்க நல்லா இருக்கு... இதே மாதிரி படித்த இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரமாட்டாங்களான்னு மனசு கெடந்து அடிச்சிகுது... ஆனா அதான் நிஜத்துல நடக்குறதில்லியே... அட்லீஸ்ட் சினிமாவுலயாவது நடக்கும் எதிர்பாத்தா ஏமாத்தம் தான் மிஞ்சினது... சூர்யா-செல்வராகவன் கூட்டணி இப்படி ஒரு லைன் கதைய என்.ஜி.கேவுல...
ஐரா – கோடங்கி விமர்சனம்

ஐரா – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நயன்தாரா முதல் முதலாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம்தான் ‘ஐரா’. மா, லட்சுமி என்ற இரு குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். யமுனா என்ற கதாபாத்திரத்தில் வரும் நயன்தாரா, மீடியாவில் பணிபுரிகிறார். வீட்டில் திருமண பேச்சு எடுப்பதால், கோபித்துக் கொண்டு பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்து விடுகிறார் யமுனா. அங்கு ஒரு வண்ணத்துப்பூச்சி அமானுஷ்யமாக யமுனாவை வட்டமிட்டுக் கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் கலையரசன் சந்திக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து கொண்டிருக்கின்றனர். மர்மமான முறையில் இறப்பவர்களை கொல்வது இறந்து போன பவானி(மற்றொரு நயன்தாரா)தான் என்று கண்டுகொள்கிறார் கலையரசன். யமுனாவையும் பவானி கொல்ல நினைக்கிறார். எதற்காக யமுனாவை பவானி கொல்ல நினைக்கிறார்..?? மற்ற நபர்களை பவானி ஏன் கொன்றார்..?? கலையரசனுக்கு பவானிக்கும் என்ன தொ...
சண்டகோழி 2 விமர்சனம்

சண்டகோழி 2 விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  சண்டகோழி 2 விமர்சனம் விஷால்& ராஜ்கிரண்&லிங்குசாமி கூட்டணியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையையும், ரசிகர் பட்டாளத்தையும் விஷாலுக்கு அள்ளித்தந்த படம் சண்டகோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் சண்டகோழி 2. இதிலும் விஷால்,ராஜ்கிரண்,லிங்குசாமி கூட்டணி இணைந்திருக்கிறது. மீராஜாஸ்மினுக்கு பதிலாக கீர்த்திசுரேஷ் இவர்களோடு வரலட்சுமி சரத்குமார், கஞ்சாகருப்பு, முனீஸ்காந்த், சண்முகராஜேந்திரன், கயல்தேவராஜ், அழகம்பெருமாள், முதல்முறையாக கவிஞர் பிறைசூடன் நடிகராக அவதாரம் என ஒரு நட்சத்திரபட்டாளமே நடித்திருக்கிறது. அதோடு, விஷாலின் 25வது படம் இது. கதைப்படி வழக்கம்போல விஷாலின் அப்பா ராஜ்கிரண் ஊர் தலைவர். அந்தபகுதியில் உள்ள சுத்துபட்டி கிராமங்களில் இவர் வைத்ததுதான் சட்டம். மக்களிடம் நல்லபேர் வாங்கியிருக்கிறவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழாவில் ப...