சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: கமல்ஹாசன்

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் – சொல்கிறார் கமல்

என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும் – சொல்கிறார் கமல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம்தான் அதிகரிக்கும்; அதனால் என்னை கைது செய்யாமல் இருப்பதுதான் நல்லது. கைதுக்கு நான் அஞ்சவில்லை. மாறாக இந்த கருத்துக்கு சரித்திரம் பதில் சொல்லும். இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறில்லை; இது உருவான சர்ச்சை அல்ல; உருவாக்கப்பட்ட சர்ச்சை பிரதமர் மோடிக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும் என்கிறார் கமல்ஹாசன்....
கமலின் நெக்ஸ்ட் மூவ் தேவர் மகன் 2

கமலின் நெக்ஸ்ட் மூவ் தேவர் மகன் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் கமல்ஹாசன் முழு நேர அரசியலில் இறங்கினாலும் அவரின் திரைப்பசி அடங்காது. ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படம் தான் என் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என கமல் அறிவித்தாலும் இந்தியன் 2 முடிவதற்கான எந்த அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் தெரியவில்லை. அதே நேரம் கமலின் அரசியலில் அடுத்த மூவ் சட்டமன்ற தேர்தல் என்றால் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிக்பாஸ் சீசன் 3 முடித்து அதில் கிடைக்கும் தொகையில் இன்னும் சில படங்களை தயாரிக்க திட்டம் இருந்தாலும் தனது நீண்ட நாள் ஆசையான தேவர்மகன் படத்தின் 2ம் பாகம் எடுக்க வேண்டிய நேரம் இது தான் என கமல் முடிவு செய்திருக்கிறார். இதற்கான கதையை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததால் இப்போது கதாபாத்திரங்கள் தேடும் பணியில் இறங்கி இருக்கிறார் கமல். அதன் முதற்கட்டமாக இசையை இசைஞானி இளையராஜாவிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதற்கு சம்மதம் வாங்...
கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

கமல் மகள் ஸ்ருதிஹாசன் காதலுக்கு குட் பை சொன்னார்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு காதலரை விரைவில் கரம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் காதல் முறிந்து போய் உள்ளது. காதல் கட் ஆனதற்கு யார் மீதும் யாரும் குற்றம் சுமத்திக் கொள்ளாமல் நாசுக்காக பிரிந்து விட்டார்கள். திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து இசை நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ருதிஹாசன், ஐரோப்பாவைச் சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்பவரை காதலித்து வந்தனர். மேலும் இந்த ஆண்டிற்குள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளாவோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த காதல் பிரேக் அப் ஆகி முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, 'மிண்டும் ஒரு புதிய ஆரம்பம். காதல் அனுபவங்களுக்கு நன்றி . இனிமேல் சினிமா, இசை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவுள்ளேன். இருப்பினும் ஒரு சிறந்த காதல்' என்று ...
முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்து வரும் டிச.14ம் தேதி முதல் ஷூட்டிங்கை துவக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்றும், அதற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், 1992ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு சென்று வந்த ‘தேவ...
கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்ஜிஆர் பாணியில் கிராம பெருசுகளோடு பாசம் காட்டிய கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாணியில் கிராம மக்களோடு சகஜமாக பழகி பாட்டிகளிடம் பாசத்தை கொட்டிய நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினரோடு புயல் பாதித்த பகுதிகளில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கிழக்காடு பகுதியில் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் கமல் டீ குடித்தார். அவரை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்களுக்கு கமல் டீ வாங்கி கொடுத்தார். டீக்கடையில் கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோது பாட்டி ஒருவர் வாஞ்சையுடன் கன்னத்தை பிடித்து பேசினார். அவருடன் பாசமாக பேசிய கமல் குறைகளை கேட்டறிந்தார். மீனவர் கிராமமான ஏரிப்புறக்கரை கிராமத்திற்கு சென்ற கமல்ஹாசன் கிராமம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார். கமலிடம் தங்கள் குறைக...
அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

அரசியல் பிச்சைக்காரர் கமல் – வம்பிழுக்கும் ஆளும் அதிமுக

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தொண்டர்களிடம் துண்டு விரிக்கும் கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என சொல்லலாம் என நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் தேவை என பேசினார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.“கருத்துக்குருடரா, காழ்ப்புணர்ச்சி முரடரா” என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் அந்த கட்டுரையில், பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக...