சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

நடிகைகள்

சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

சிபிராஜூடன் கபடதாரி ஜோடி ஆன நந்திதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'கபடதாரி' படப்பிடிப்பில் சிபிராஜ் மற்றும் படக்குழுவினருடன் இணைந்தார் நந்திதா. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் 'கபடதாரி'யை, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்சயன் தயாரிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகனாக சிபிராஜ் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்க, இவருக்கு ஜோடியாக நந்திதா ஒப்பந்தமாகியிருந்தார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி, சிறிதும் சிதையாமல் நடிக்கும் திறமை வாய்ந்த நந்திதா, ஒரே கட்டமாக முழுவீச்சில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் படக்குழுவினருடன் இணைந்தார். இவர்களுடன் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் நடிக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள் :- கதைய...
ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் – அறிமுக இயக்குனர் அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆண்களுக்கு நிகராக பெண்களும் மதுப் பிரியர்கள் ஆனதற்கு தெருவுக்கு தெரு அரசு டாஸ்மாக் கடை திறந்ததுதான் காரணம் - அறிமுக இயக்குனர் அதிரடி ஶ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில்,கோகுலம் கோபாலன் தயாரிக்கும் புதிய படம் “தனுஷு ராசி நேயர்களே”. இப்படத்தினை புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இவர் நடிகர் சந்தானபாரதியின் மகன். ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தலைப்பை போலவே ராசியை நம்பும் ஒரு இளைஞன் வாழ்வில் அதனால் ஏற்படும் பிரச்சனையையும், அதனை தொடர்ந்த நடக்கும் அதிரடி சம்பவங்களும் காமெடியாக சொல்லப்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகங்கனா சூர்யவன்சி ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். யோகிபாபு காமெடி பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி மில்லியன் ...
நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

நடிகை நடத்திய அழகு கலை கருத்தரங்கில் ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்ட டெல்லி பெண் அசத்தல் பேச்சை மொழி பெயர்த்த நமீதா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ருத்ர வீணை, அரசி, இளவரசி, பொண்டாட்டி தேவை, வாழ்க்கை உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர் ‘இளவரசி' சீரியலில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடித்தார். அதன்பிறகு ஒரு கட்டத்தில் தனக்கு ஃபேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம். இருந்ததால் ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார்.. இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம்.. தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இர...
28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் அமலா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நான் இன்னொரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு திரும்பி வந்துள்ளேன்.. அமலா அக்கினேனி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மீண்டும் தமிழில் திரைப் பயணத்தைத் தொடங்கும் அமலா அக்கினேனியின் செய்தி. 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980-90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை அமலா. ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுடன் இணைந்து இவர் நடித்த படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றிருக்கிறார். 1991-ல் ஃபாசில் இயக்கத்தில் 'கற்பூர முல்லை' படத்தில் தனி நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்பு தெலுங்...
நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

நீண்ட நாட்களுக்கு பின் பாரதிராஜாவை சந்தித்த ராதிகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா-இளையராஜா சந்திப்பு நிகழ்ந்து அது பரபரப்பான செய்தியானது. அதேப்போல தேனியில் பாரதிராஜா-ராதிகா சந்திப்பு நிகழ்ந்தது. திருமணம் ஒன்றிற்காக தேனி சென்றிருந்தார், இயக்குநர் பாரதிராஜா. அங்கு பாரதிராஜாவின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கும் ' மருதா ' படப்பிடிப்பில் இருந்த ராதிகா, பாரதிராஜா வீட்டுக்கு சென்று சந்தித்து இருவரும் உரையாடி இருக்கின்றனர். நேற்றைய காலை உணவு பாரதிராஜா வீட்டில்தான்..!...
ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

ஆக்‌ஷன் என் சினிமா கேரியரில் மிகப் பெரிய படம் – விஷால் மகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      இயக்குனராக நினைப்பவர்கள் , ஈகோ பார்க்காமல் அனைவரும் ஒருமுறை இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும் – நடிகர் விஷால் ‘ஆக்ஷன்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசிய விபரம் வருமாறு வசனகர்த்தா பத்ரி பேசும்போது, டிரைலரை பார்க்கும்போதே தெரிந்திருக்கும் ஆக்ஷன் பொருத்தமான பெயர் தான் என்று. இன்னொரு பெயர் உலகம் சுற்றம் வாலிபன் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பிறகு உலக நாடுகள் பலவற்றில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படம் விஷால் ரசிகர்கள் அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்றார். நடிகர் சாரா பேசும்போது, சுந்தர் அண்ணா எப்படி இயக்குகிறார் என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அ...
பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

பத்திரிகையாளர்களின் பாராட்டோடு 125 தியேட்டர்களின் இன்று ரிலீஸ் ஆகும் மிக மிக அவசரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  125 தியேட்டர்களில் இன்று வெளியாகிறது மிக மிக அவசரம் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது 'மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மிகப் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்.. இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சில திரைப்படங்கள் முன்னறிவிப்பு இல்லாமல்...
நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமனம் ஒரு ஜனநாயக படுகொலை – முன்னாள் நிர்வாகிகள் எதிர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
      நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:- தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை. ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இ...
பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

பார்க்க வேண்டிய படமா மிக மிக அவசரம் – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள், விமர்சனம்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்படி பட்ட படங்கள் வரும். ஒரு சாதாரண அதே நேரம் அவசியமான ஒரு விஷயத்தை மைய கருவாக வைத்து ஒரு மேம்பாலத்தின் மீது மொத்த படத்தையும் வைத்து படமெடுத்து அதை சாதனை ஆக்கிய துணிச்சல் இயக்குனர் சுரேஷ் காமாட்சிக்குத்தான் உண்டு. உடம்பை காட்டி ரசிகனை ஏமாற்றாத அழகான கதை நாயகி... ஒரு மேம்பாலம்... நேர்மையான ஒரு காவல் உயர் அதிகாரி.... காவல் துறையை களங்கப்படுத்தும் ஒரு இன்ஸ்பெக்டர்... மனைவியின் தங்கையை களங்கப்படுத்தாத மாமா... மனிதாபிமானம் உள்ள ஒரு போலீஸ்காரர், நியாயமான போலீஸ் டிரைவர் என இவர்களை சுற்றி நடக்கின்ற கதைதான் மிக மிக அவசரம். அதிரடி தயாரிப்பாளராக சினிமா வட்டாரத்தில் அறியப்பட்ட சுரேஷ் காமாட்சியை அழகான திரைக்கதையை மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக காட்சிப் படுத்தி இயக்குனர் ஆக தனி முத்திரை பதித்திருக்கிறார் சுரேஷ் காமாட்சி. கடந்த சில வருடங்களில...
மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

மிக மிக அவசரம் பட நாயகிக்கு அமைச்சர் பாராட்டு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள படம் "மிக மிக அவசரம்". லிப்ரா புரொடக்ஷன் வருகிற நவ 8 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது. மிக மிக அவசரம் படம் பெண்  காவலர்களின் பணியில் நேரும் சிரமங்களை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அவ்வமயம் ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்....