சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: விக்ரம்

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படமாக உருவாகும் புதுப்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில் நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் தனது அடுத்த பட அ...
ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

ஜூலை 19 மகிழ்ச்சியான நாள் அன்றுதான் கடாரம் கொண்டான் ரிலீஸ் ஆகிறது – கமல் உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விக்ரம் நடிப்பில் கமல் தயாரித்த கடாரம் கொண்டான் பட விழா சென்னையில் நடந்தது.   நடிகர் விக்ரம் பேசியதாவது, "ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.  அதில் நாங்கள் தேர்ந்தெடுப்பது கமல்சார் படங்களைத் தான். அவரைப் பார்த்து தான் நான் நடிக்க வந்தேன். அவரின் எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன். எனக்குப் பதினாறு வயதிலே  படத்தை ரிமேக் பண்ணி நடிக்கணும் என்று ஆசை. ஆனால் அது என்னால் முடியாது. கமல் சார் நடிக்க வரும் லட்சக்கணக்கான பேர்களுக்கு இன்ஸ்பிரேசன். இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. அபி அப்படி ஒரு நல்ல பையன். ரொம்ப இண்டர்ஸ்ரிங்கான கேரக்டர் பண்ணிஇருக்கார். நல்லா நடித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்...
என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

என் வீட்டாரைவிட என்னை கமல் அதிகம் நம்புகிறார் – கடாரம் கொண்டான் விழாவில் இயக்குனர் பெருமிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராஜ்கமல் இண்டர்நேஷனல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்தரன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கும் சியான் விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.  விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில், "விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்‌ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி" என்றார் எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது, "சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற...
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இரட்டை வேஷத்தில் விக்ரம் 58 விக்ரமின் 58 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டூடியோஸ் (Viacom 18 Studios) நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த அஜய் ஞானமுத்து ஏற்கனவே டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என்ற மெகா வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படமும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகையறா படமாகத்தான் இருக்கும். சீயான் விக்ரம் கேரக்டருக்காக ரொம்பவே மெனக்கெடுவார். அர்ப்பணிப்பு அதிகம் இருக்கும். இவர்கள் இருவரும் சேரும் படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு 2020 கோடையில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் இரட்டை வேஷத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அது குறித்த குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளது...
தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

தயாரிப்பாளர் கத்திரியால் “கட்” ஆன பாலா! ஷாக் ஆன திரையுலகம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு கல்யாண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை கையில் இருந்த தாலியை பிடுங்கி விரட்டி விட்டு வேறு மாப்பிள்ளை விரைவில் காண்பிக்கிறோம் என்றால் அந்த மாப்பிள்ளைக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆகிப்போனது இயக்குனர் பாலா நிலை. விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆக இருந்த படம் வர்மா. தெலுங்கில் மெகா ஹிட் ஆன அர்ஜுன் ரெட்டி படத்தைதான் இயக்குனர் பாலா ரீமேக் செய்யப்போகிறார் என அறிவித்தார்கள். பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது. சில மாதங்களுக்கு முன் துருவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வர்மா டிரைலர் வெளியீடும் நடை பெற்றது. படம் முழுதும் முடிந்து ரிலீசுக்கு ரெடி ஆனது. படத்தை பார்த்த விக்ரம், மற்ற தயாரிப்பாளர் உட்பட விக்ரம் நண்பர்களும் பயங்கர ஷாக் ஆகி இருக்கிறார்கள். காரணம்… தெலுங்கில் வசூல் வேட்டையாடி மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் இப்போது பாலா காண்பித்த வர்மா படத்துக்கும் த...
கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

கர்ணன் வேடத்துக்காக பயிற்சி எடுக்கும் விக்ரம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் படம் ‘மகாவீர் கர்ணா’. மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோயிலில் உள்ள மணி ஒன்றைப் படக்குழுவினர் பெற்றுள்ளனர். படத்துக்காக உருவாக்கப்பட உள்ள 30 அடி உயரமுள்ள கர்ணனின் ரதத்தில் இந்தக் கோயில் மணி இடம்பெற உள்ளது. ஐதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கும் இந்தப் படம் 32 மொழிகளில் டப் செய்யப்படுகிறது. இந்த படத்துக்காக தனது உடல் எடையை ஏற்றி ஆஜானு பாகுவான தோற்றத்துக்கு மாறி இருக்கும் விக்ரம், குதிரையே...