’வாழ்’ திரை விமர்சனம்
மனித வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் போராடிக்கொண்டே வாழ்கிறான்.
அப்படி ஒரு மிஷின் வாழ்க்கையில் வாழும் கதை நாயகன் ப்ரதீப் ஒரு நாள் அவரே எதிர்ப்பார்க்காத ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் அவர் சந்தித்த மக்கள், இடங்கள், அனுபவங்களே இப்படத்தின் வாழ் பட கதை.
அருவி மூலம் இப்படியும்கதை சொல்ல முடியும் என தமிழ் திரையுலகைதிரும்பிப்பார்க்க வைத்த இயக்குனர் அருண் பிரபுவின் அடுத்த படைப்புதான் இந்த வாழ்.
சிவகார்த்திகேயன் படத்தைதயாரிக்க முன் வந்த போதே ஒரு எதிர் பார்ப்பு இருந்தது.
உலக சினிமாக்களில் இது போன்ற ட்ராவல் கதைகள் நிறைய வந்துள்ளது.
அதேபோல் ஒரு ட்ராவல் கதை என்றாலும் அதை நம் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றி நமக்கு காட்டிய விதம் நன்று. படத்தின் நாயகன் ப்ரதீப் கண்டிப்பாக வரவேற்க கூடிய டேலண்ட், அவரின் கதாபாத்திரத்தை அருமையாக நட...
அக்ரஹாரத்து மாமிக்கும் லோக்கல் பையன் சந்தானத்துக்கும் காதல் வந்தால் என்ன ஆகும் அப்படின்னு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜான்சன்.
ரொம்ப நாளைக்கு அப்புறமா சந்தானம் அடுத்தவங்களை இம்ச பண்ணாம காமெடி அதுவும் ரசிக்கிற மாதிரி படம் நடிச்சிருக்கிறது படத்துக்கு பெரிய பிளஸ்.
வசனங்களிலும் நையாண்டி ரசிக்கும் படி இருந்ததும் படத்துக்கு பிளஸ்.
வழக்கமாக சந்தானம் படங்களில் எல்லா பிரேம்யும் சந்தானமே நின்னு ஆடி ரன் எடுக்காம அவுட் ஆவார்... ஆனால் இந்த படத்தில் கூட நடிச்ச பலரையும் காமெடியில அடிச்சி ஆட ஸ்பேஸ் குடுத்து படத்தை வெற்றிப் படமா தக்க வைச்சிகிட்டார் சந்தானம்.
கதாநாயகி தாரா அலிஷா பெரி அக்ரஹாரத்து மாமி. கச்சிதமா சில இடங்களில் பொருந்துகிறார். பல இடங்களில் ரசிக்கலாம்.
எவ்வளவு தான் நேர்மையான மனிதராக இருந்தாலும் அவங்க பர்ஸ்னல் விஷயத்தில் எங்காவது ஒரு கருப்பு பக்கம் இருக்கும்னு ஹீ...