Saturday, February 22
Shadow

Photos

‘ஐயா’முதல் அறம் வரை சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!

‘ஐயா’முதல் அறம் வரை சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசேலன் படத்திலும் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முக்கிய இடம் பிடித்தார். தென்னக படங்களில் பேசப்படும் இடத்தை பிடித்தார். இதற்கிடையே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்தார். என்றாலும், அதில் இருந்து மீண்டு வந்து நடிப்பில் முழு கவனம் செலுத்தினார். தனது திரையுலக மார்க்கெட்டை நிலையாக வைத்துக் கொண்டார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘அறம்’
காஜல் அகர்வாலின் மேல் ஆடை இல்லாத  கவர்ச்சி படம்..!

காஜல் அகர்வாலின் மேல் ஆடை இல்லாத கவர்ச்சி படம்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், காஜல் அகர்வால் மேல் ஆடை அணியாத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்றாலும், இது இப்போது எடுத்த படம் இல்லை. ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்தார். என்று செய்தி வெளியானது. ஆனால் அதை காஜல் மறுத்தார். ஆனால் அந்த பத்திரிகை தரப்பில் அது உண்மைதான் என்று கூறப்பட்டது. இப்போது வெளியாகி இருப்பது அந்த புகை
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, politics, செய்திகள்
நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்குகள். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கை நீதிபதி ஓ.பி. ஷைனி விசாரித்து வந்தார். இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி
விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

விக்ரமின் துருவ நட்சத்திரம் பட ஸ்டில்கள்..!

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள்
  விக்ரம் நடிப்பில் கவுதம வாசு தேவ மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக நடந்தது வருகிறது.  
சென்சார் A குடுத்த காமெடி படம் ஜீவனின்   ஜெயிக்குற குதிர

சென்சார் A குடுத்த காமெடி படம் ஜீவனின் ஜெயிக்குற குதிர

CINI NEWS, HOME SLIDER, Photos, செய்திகள்
  ஜெயிக்கிறகுதிர படத்திற்கு “ A “ சர்டிபிகேட் சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் “ ஜெயிக்கிறகுதிர “ இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான்அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு   -  ஆஞ்சி.                                                                                                                                                                                                                               
மகள் வரலட்சுமி நடிக்கும் சக்தி பட போஸ்டரை வெளியிட்டார் சரத்குமார் ..!

மகள் வரலட்சுமி நடிக்கும் சக்தி பட போஸ்டரை வெளியிட்டார் சரத்குமார் ..!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள்
மகள் வரலட்சுமி நடிக்கும் சக்தி பட போஸ்டரை வெளியிட்டார் சரத்குமார்.