Friday, June 5
Shadow

Tag: பிஜேபி

புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

புலம் பெயரும் தொழிலாளர்கள் விஷயத்தில் அரசியல் பண்ணாதீங்க – பிரியங்கா

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புலம் பெயரும் தொழிலாளர்களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிரு​ப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவரு​க்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். உத்திரப்பிரதேசம் செல்லும் புலம் பெயர் தொழிலாளர் நலனுக்காக பிரியங்கா காந்தி ஆயிரம் பேருந்துகளை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பேருந்துகளை அனுமதிக்காமல் உ.பி.அரசு முரண்டு பிடித்தது. இது குறித்து பிரியங்கா காந்தி கூறியது: காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வ
காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

காங்கிரசில் விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    காங்கிரசில் இருந்து பதவி விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டு, தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜக தலைவராக வருவதற்கு பலரும் போட்டியில் இருந்தார்கள். இல.கணேசன் உட்பட மூத்த தலைவர்களை கொண்டு ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது எல்.முருகன் என்பவர் பாஜக தமிழக தலைவராக அகில இந்திய தலைவரான ஜே.பி.நட்டாவால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தார்.
டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே நாள் மாலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து
தமிழக பாஜக பரபரப்பு…  தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

தமிழக பாஜக பரபரப்பு… தமிழிசைக்கு ஓய்வு… புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தமிழக பாஜக பரபரப்பு தமிழிசைக்கு ஓய்வு... புது தலைவராக வருகிறார் முருகானந்தம்..! தமிழக பாஜக தலைவராக உள்ள டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு கல்தா கொடுத்து விட்டு அந்த இடத்திற்கு புதியவர் ஒருவரை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தலைமை பதவிக்கு பலர் போட்டியில் இருந்தாலும் எல்லாரையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை தலைமையின் ஆசியோடு பெறப்போவது முருகானந்தம் என்கிறது விவரம் அறிந்த வட்டாரம். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை அடுத்து தேசிய அளவிலும் தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகியது, திமுகவில் உதயநிதிக்கு புதிய பதவி, அதிமுகவில் ஒற்றை தலைமை, அமமுக முக்கிய நிர்வாகிகள் மாற்றம், என அரசியல் கட்சிகள் அனைத்துமே புதிய மாற்றத்தை சந்தித்து வருக
மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

மீண்டும் 8 வழிச்சாலை… படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மீண்டும் 8 வழிச்சாலை... படு தோல்வியை கொடுத்த தமிழகத்தை பதவியேற்ற மறு நாளே வஞ்சிக்க தொடங்கிய மோடி சர்கார்..! மத்திய அரசின், ‘பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழித்தடங்கள் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்து, 2018-ம் ஆண்டு மே மாதம் அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்காக வனப்பகுதியில் மட்டும் 120 ஹெக்டோ் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும், அந்த நிலங்களில் உள்ள 10 ஆயிரம் பாசன கிணறுகள், 100 குளங்கள், பல லட்ச மரங்கள் அழிக்கப்படும் என்றும், அதுவும் 1.20 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாகவும் குற்றம் சாட்
இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியாவின் 17வது பிரதமராக நரேந்திர மோடி இரண்டாம் முறையாக பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிக் பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி மீண்டும் இரண்டாம் முறையாக பிரதமராக தேர்வானார். காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியில் தொடர்ந்து இரண்டாம் முறையாக பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் மோடி. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர். நாடு முழுவதும் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் இருவரும் சென்றிருந்தனர். கமலுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இரவு 7 மணிக்கு 17வது பிரதமராக மோடி பதவி ஏற்றார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமா
தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது  – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

தேவையில்லாமல் ஊடகங்களிடம் பேசக்கூடாது – பாஜக எம்பிக்களுக்கு மோடி உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவராகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். தனது பேச்சினிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ’நமது சேவை மனப்பான்மைக்காக நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நன்மதிப்பை பெறும் வகையிலும் நமக்கு வாக்களிக்காதவர்களின் நம்பிக்கையை பெறும் நோக்கத்திலும் உங்கள் உழைப்பு அமைய வேண்டும். குறிப்பாக, வி.ஐ.பி. கலாசாரத்தை நீங்கள் துறக்க வேண்டும். விமான நிலையம் போன்ற இடங்களில் மக்களோடு மக்களாக நின்று அனைத்து காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும், தொலைக்காட
4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

4ம் கட்ட தேர்தல் முடிந்ததும் மோடிக்கு பயம் வந்து விட்டது – சொல்கிறார் ராகுல்காந்தி

HOME SLIDER, NEWS, செய்திகள்
  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று மத்திய பிரதேசத்தின் திகம்கர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் பேட்டிகளின் போது ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகிறார்’ என்று தெரிவித்தார் ரபேல் விவகாரத்தை மீண்டும் எழுப்பிய ராகுல் காந்தி, இந்திய விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்து அம்பானியின் பையில் வைத்துள்ளதாக மோடி மீது குற்றம் சாட்டினார். சுமார் 15 பேரின் நலனுக்காக பிரதமர் மோடி நிதி ஒதுக்குவதாகவும், ஆனால் 25 கோடி மக்களின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார்
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.