Tag: விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா..! களத்தில் நேரடியாக குதித்த அதிமுக!! – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க தேர்தலில் விஷாலை வீழ்த்த வீடுவீடாக பணப்பட்டுவாடா களத்தில் நேரடியாக குதித்த அதிமுக - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் நாடக நடிகர்களின் வீடு வீடாக போய் ஓட்டு கேட்கும் அதிமுக எம்.எல்.ஏ, முன்னாள் மேயர் - இது சேலம் கலாட்டா நடிகர் சங்க தேர்தல் பொது தேர்தலை விட பல திருப்பங்கள், திரை மறைவு வேலைகளில் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெறும் 3 ஆயிரத்து சொச்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு அமைப்பு. அதிலும் ஆயிரத்து சொச்சம் உறுப்பினர்கள் மட்டுமே கடந்த முறை வாக்களித்தார்கள். இதைவிட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட எந்த சங்கத்திலும் அதன் தேர்தல் நேரங்களில் இத்தகைய பரபரப்பு ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் தமிழக அரசியலையும் திரைத்துறையையும் குறிப்பாக நடிகர்களையும் பிரிக்க முடியாது. சரி விஷயத்திற்கு வருவோம்... நடிகர் சங்கத்தில் ராதாரவி-சரத்குமார் கூட்டணி பதவியில் இருந்த ப
தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

தோல்வி பயம்… அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் – கோடங்கி ஸ்பெஷல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  தோல்வி பயம்... அதிகார அழுத்தத்தால் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த திரை மறைவு வேலைகள் - கோடங்கி ஸ்பெஷல் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஜானகி எம்.ஜிஆர். கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் என இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன. தலைவர் பதவிக்கு பாண்டவர் அணியில் இருந்து மீண்டும் நடிகர் நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணியில் இருந்து கே.பாக்யராஜூம் போட்டியிடுகின்றனர். இருதரப்பினர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது தேர்தலுக்கு ஒரு திடீர் சிக்கல் எழுந்துள்ளது நடிகர் சங்க தேர்தலை ஜானகி எம்ஜிஆர் கல்லூரியில் நடத்துவது குறித்து காவல்துறை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில், 'நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு கடிதம் எழுதிய
கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி: நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். ராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார். இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்
நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

நாசருக்கு கமலின் பகிரங்க ஆதரவால் ரஜினியை தனக்கு ஆதரவாக காட்டிக் கொள்கிறாரா பாக்யராஜ் – கோடங்கி சிறப்பு கட்டுரை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  பரபரப்பு கூடும் நடிகர் சங்க தேர்தல் தேறுவாரா பாக்யராஜ்... தொடருவாரா விஷால்... தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் உள்ளார். வாக்குப்பதிவு நடந்த அதே தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் - ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணி போட்டியிடுகிறது.   சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குனர் பாக்யராஜ், செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், துணைத்தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். பொருளாளர் பதவிக்கு பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தியை எத
ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

ரஜினி எங்களை வாழ்த்தினார் – வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஐசரி-பாக்யராஜ் அணி பேட்டி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷ் தலைமையின் கீழ் உருவாகியிருக்கும் ஒரு புதிய அணி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் இந்த அணியினர் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்த அணியினரும் ஒரே பேருந்தில் ஒற்றுமையாக வந்திறங்கி அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினர். வேட்புமனு தாக்கல் செய்து முடித்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர். முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் தலைமையில் இந்த அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் சூட்டப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரிடம் ஆலோசித்த பிறகே இந்த தேர்தல
விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ், ஜெயம் ரவி போட்டி… சூடு பிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டி..! நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. நிர்வாகிகளில் சின்ன மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு ஜெயம் ரவி, உதயா போட்டியிடுகிறார்கள். தேர்தல் 23ம் தேதி நடை பெற உள்ளதால் தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.