திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

Tag: ஹர்பஜன் சிங்

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஹர்பஜன் சிங் ஓய்வு! இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வந்தார். இந்த நிலையில் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளளார். 41 வயதாகும் ஹர்பஜன் சிங் 1998-ம் அண்டு மார்ச் 25-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 1998-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2015-ம் ஆண்டு வரை விளையாடினர். 2006 முதல் 2016 வரை டி20 கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டும், 236 ஒருநாள் போட்டியில் விளையாடி 269 விக்க...
லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  லாஸ்லியா அப்பா ஆன தயாரிப்பாளர்! பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘பிரண்ட்ஷிப்’  என்ற படத்தில் நாயகனாக நடிக்கும் இவருக்கு பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியா ஜோடி. . இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். இவர்களோடு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இப்படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த படத்தில் லாஸ்லியாவின் அப்பாவாக நடிக்கிறார். அக்னி சிறகுகள், மாஸ்டர் உட்பட பல பெரிய படங்களில் JSK சதீஷ் படுபிசியாக நடித்து வருகிறார்....
ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஹர்பஜன் சிங் ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப்! கிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கேரக்டரில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங். அடுத்ததாக ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் ‘பிரண்ட்ஷிப்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கிறார்கள். அதோடு இதில் பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூ...