புதன்கிழமை, மே 15
Shadow

Tag: Kavin

ஸ்டார் ஜொலிக்குதா? கோடங்கி விமர்சனம் 3/5

ஸ்டார் ஜொலிக்குதா? கோடங்கி விமர்சனம் 3/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  ஸ்டார் ஜொலிக்குதா? கோடங்கி விமர்சனம் 3/5 Casting : Kavin, Lal, Aaditi Pohankar, Preethi Mukundhan, Geetha Kailasam, Maran, Kadhal Sukumar, Niveditha Rajappan, Raja Rani Pandiyan, Sanjay Swaroop, Dheeraj Directed By : Elan Music By : Yuvan Shankar Raja Produced By : Rise East Entertainment & Sri Venkateswara Cine Chitra   அன்றாட வாழ்க்கையின் அவஸ்தைகளில் சிக்கி, சின்னாப்பின்னமாகி சினிமாவில் சாதிக்க முடியாமல்  இறுதியில் தன்னை ஒரு போட்டோகிராபராக நிலை நிறுத்திக் கொண்ட ஒரு நடுத்தர மனிதனாக லால். அவரின் ஒட்டு மொத்தக் கனவையும் தன் மகன் கவின் தோள்களில் தூக்கி வைக்க… அந்த கனவுடன் , பள்ளிக்கு போகும் ஆறு வயதில் முண்டாசு கட்டிய பாரதியார் வேஷம் போட்டும் கம்பீர மீசையை மறந்து மேடை ஏறிய கவின் நடிப்பில் கூட்டம் மெய்மறக்கச் செய்ய…  அப்பாவின் ஆசைப்படி எதிர்காலத்தில் த...
லோகேஷை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கிய நெல்சன்

லோகேஷை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கிய நெல்சன்

Uncategorized
  லோகேஷை தொடர்ந்து தயாரிப்பாளராக களம் இறங்கிய நெல்சன் ஜெயிலர் பிரமாண்ட வெற்றியை கொடுத்த நெல்சன் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். கவின் நடிக்க உள்ள அந்தப்படத்தை இயக்கப்போகிறவர் நெல்சனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய சிவா. இப்போதைக்கு நெல்சன் ஆபீஸ்தான் இதற்கு ஆபீஸ். விரைவில் அறிவிப்பு  வரும்! ஏற்கனவே தனது உதவியாளர் நண்பர் ரத்னகுமாருக்கு நயன்தாரா-ராகவா லாரன்ஸ் காம்போவில் ஒரு படத்தை தயாரிக்கும் லோகேஷ்கனகராஜ் அந்த பட்த்திற்காக திரைக்கதை அமைத்து வசனமும் எழுதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

கமல்ஹாசனை சந்தித்த கவின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சரவணன் மீனாட்சி' சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், 'நட்புன்னா என்னானு தெரியுமா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இதன் பின்னர் வெளியான'லிஃப்ட்' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நடிகர் கவின் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'டாடா' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கவின் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கவின் 'இன்று கோவிலுக்கு ...
கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

கவின் – அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10 வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒரு படத்துடைய வெற்றி இளைஞர்களின் நாடித்துடிப்பைக் கொண்டுதான் நிர்ணயம் ஆகிறது என்றால் கவின் - அபர்ணாதாஸ் நடிக்கும் ‘டாடா’ திரைப்படம் அதை மிகச்சரியாக செய்துள்ளது. அதன் முதல் பார்வையில் இருந்து, அற்புதமான நடிகர்கள் தேர்வு, ட்ரெண்டியான பாடல்கள் ஆகியவை பார்வையாளர்களிடையே குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கவின், அபர்ணாதாஸ் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இந்தப் படம் இளைஞர்களின் முதல் தேர்வாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ‘டாடா’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிப்ரவரி 10, 2023-ல் வெளியாகிறது என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு பாடல்களும் முக்கிய காரணம் எனும்போது ‘டாடா’ படத்தின் பாடல்கள், இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இதன் முதல் பாடலான ‘டாடா பாடல்’, ‘நம்ம தமிழ் ஃபோக்’ சமீபத்தில் வெளியான ’கிருட்டு கிருட்டு’ ஆகியவை பி...
வைரலாகும் டாடா படத்தின் பாடல்!

வைரலாகும் டாடா படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடித்து வருகிறார். இப்படத்தை கணேஷ் பாபு இயக்கி வருகிறார். மேலும் ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்பட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 'டாடா' படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மகனே என் கண்மணி என்ற இப்பாடலை சத்தியநாராயணன், ஜென் மார்ட்டின், மாரியம்மாள் மற்றும் பிரார்த்தனா ஸ்ரீராம் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் தற்போது வைரலாகி வருகிறது.  ...
கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கவின் நடிக்கும் ”டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து கவின் நடித்துவருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குகிறார். நவீனகால ...
கவின்னின் அடுத்த பட கதாநாயகி  பீஸ்ட் பட நடிகை!

கவின்னின் அடுத்த பட கதாநாயகி பீஸ்ட் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2012-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’மனம் கொத்தி பறவை’ படத்தை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம், அதன்பின் தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘ஆகாஷ் வாணி’ என்ற வெப் தொடர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் அவர் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸுடன் இணைந்து அடுத்த படத்தில் கவின் நடிக்கவுள்ளார். மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா, ஜிப்ஸி போன்ற படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது...
”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’ திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார். மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த வெப் தொடர...
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பீஸ்ட் ஷூட்டிங்கின் போது பிக்பாஸ் கவினை பாராட்டிய விஜய்!~ ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட கவின் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற அவர், தற்போது இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கவின், பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, பீஸ்ட் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து நடிகர் விஜய், செட்டில் இருப்பவர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகியதாக கூறியுள்ள கவின், மேலும் தனது நடிப்பில் வெளி...
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்...