வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: #Kodankireview

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

சிம்புவின் மத்தாப்பு… சசிகுமாரின் ஊசி வெடி… விஜய்யின் மாஸ்டர்குண்டு டீசர் அலசல்

CINI NEWS, HOME SLIDER, REVIEWS, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், நடிகர்கள், விமர்சனம்
தீபாவளி அன்று ரிலீஸ் ஆன புதுப்பட டீசர்கள் குறித்த கோடஙகி பார்வை https://youtu.be/HiesRfT8lkU
தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்

தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் "புத்தம் புது காலை" என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்... ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்... நல்ல வேளை இது தியேட்டரில் வரல... இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்... சரி... இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்... முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை... நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்கா...
திரெளபதி கோடங்கி விமர்சனம்

திரெளபதி கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  திரெளபதி கோடங்கி விமர்சனம் தமிழ் சினிமாவில் சாதி அடையாளங்களோடு வரும் படங்கள் எப்போதாவதுதான் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அப்படியே சர்ச்சை எழுந்தாலும் தனிப்பட்ட தாக்குதல் வசனங்கள் எதுவும் பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் - ஷீலா நடித்துள்ள திரெளபதி படம் முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பிடித்தும் இன்னொரு சமூகத்தை தாக்கியும் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. வட சென்னையில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் மோசடியாக நடைபெற்ற பல ஆயிரம் போலி பதிவு திருமணங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்த ஆதாரத்தோடு சொல்லுகிறார் இயக்குனர் மோகன். மனைவி, மாமனார், மனைவியின் தங்கையை கவுரவ கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட ரிச்சர்ட் ஜாமீனில் வெளியே வருகிறார். மனைவியையும், அவரது தங்கையையும் கொன்றது யார் என கண்டுபிடித்து அவர்களை ஒவ்வொருவராக திட்டம...