சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: love

கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய நடிகை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெனிஃபர் குட்வின் (வயது 43). இவர் சமீபத்தில் ஒரு வித்தியாசமான செயலை செய்து வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார். இவர் ஜோஸ் டெல்லாஸ் என்ற ஒரு நடிகரை திருமணம் செய்துள்ளார். இவர் சமீபத்தில் SiriusXM என்ற டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது தான் தனது கணவரின் விந்தணு மூலம் தனது தோழி குழந்தை பெற்றுக்கொள்ள உதவியதாக கூறியுள்ளார். ஜெனிஃபர் குட்வினின் தோழி ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துள்ளது. இதற்காக தோழி டாக்டரிடம் இது குறித்து பேசிய பொழுது செயற்கை கருத்தரிப்பு முறையில் விந்து தானம் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெனிஃபருக்கு தன் கணவரின் விந்தணுவை தோழிக்கு தானமாக கொடுக்கும் எண்ணம் இருந்துள்ளது. ஜ...
காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

காதலை காட்டி கிட்னியை தானமாக வாங்கிய பின் காதலனை கழற்றிவிட்ட பலே காதலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... ஆனால் பாவம் இவருக்கோ காதலால் கிட்னி இல்லாமல் போய்விட்டது.   அமெரிக்கா எல்லைக்கு அருகே மெக்சிகோவில் நாட்டின் அமைந்துள்ள மாகாணம் பாஜா கலிபோர்னியா. இங்கு வசிக்கும் உசீல் மார்டினெஸ் என்பவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அவர் அந்த பெண்னை உயிருக்கு உயிராக காதலித்து உள்ளார். ஒருகட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை  அறிந்து தனது கிட்னியை  தானமாகக் கொடுத்துள்ளார். ஆனால் காதலி  கிட்னி ஆப்ரேஷன் முடிந்த சில வாரங்களில் காதலை  பிரேக் செய்து கொண்டுள்ளார்.மேலும், வேறு ஒருவரையும் உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து உடைந்து போன உசீல் டிக்டாக்கில் புலம்பி வருகிறார். இது தொடர்பாக உசீல் மார்டினெஸ் தனது டிக்டாக் வீடியோவில், "எனது காதலிக்கு கிட்னி தேவைப்பட்டது. அவருக்குச் சரியான டோனர் ...
பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்… காதலியை கரம் பிடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    பாகுபலி வில்லனுக்கு திடீர் நிச்சயதார்த்தம்... காதலியை கரம் பிடிக்கிறார்! ராணா இந்த பேரையும் பாகுபலி வில்லனையும் அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. அது தவிர தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி வில்லன் கதாப்பாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார். இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்...
ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

ஹனிமூன் நகரத்துக்கு சுற்றுலா போன நயன்தாரா-விக்னேஷ்சிவன் காதல் ஜோடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  நாங்க ஹனிமூன் நகரத்துக்கு போயிருக்கோம் என நயன்தாரா-விக்னேஷ் ஜோடி ஸ்டேட்ஸ் போட்டு ரசிகர்கள் ஹாட் பீட்டை எகிற வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் லாங் டைம் ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்து, பெருசுகளை பெருமூச்சு விட செய்வார்கள். அடிக்கடி டேட்டிங் என்ற பெயரில் நாடு நாடாக சுற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி இப்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். https://twitter.com/NayantharaU/status/1135513961044955136?s=19 இந்த ஊருக்கு வருவதற்கு முன் "எனக்கு கொஞ்சம் பிரேக் வேணும்" ஹாலிடே மூட் என நயன்தாரா ரசிகர் பக்கத்தில் ஒரு பதிவு போ...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார் ...