சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

Author: Kodanki

சத்யாவின் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி”

சத்யாவின் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எச்சரிக்கை  இது மனிதர்கள் நடமாடும் இடம் " படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி.. இன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற "ஆக்சிசன்" தான்... நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.. நல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி... https://youtu.be/SZeh7M4fs_Y தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி,... அதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது "எச்சரிக்கை " இது மனிதர்க...
சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

சிபிஐக்கு மாற்றம்… சிதறுமா சிலை கடத்தல் கேஸ்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் கடமைக்கு கிடைத்த கொடுமை... சிபிஐக்கு மாறிய சிலை கடத்தல் கேஸ்   https://youtu.be/dziebHgeZH4
சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

சிலை திருட்டு வழக்கை விசாரிக்கும் IG பொன் மாணிக்கவேல் பணியை தடுப்பது ஏன்..? கருணாஸ் MLA கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?  எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!  தமிழர் நாகரிகம் – தமிழர் தொன்மை – தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் மூடி மறைக்கும் செயல்களில் நம் இன எதிரிகளாய் உள்ளோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம் தமிழர் என்ற இனத்தை புதிய உலகத்திற்கு அடையாளம் காட்ட மறுக்கும் சூழ்ச்சி! இனப்பகையின் வெளிப்பாடு! இதன் வெளிப்பாடாகத்தான் நமது தொன்மையான நாகரிகங்களை வெளிக்காட்டவும், அதை மூடி மறைக்கவும் அவர்கள்  முனைகின்றனர். எடுத்துக்காட்டாக, பூம்புகார், கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழ்வாரய்ச்சி அவ்வபோது அரசுகளாலும், எதிரிகளாலும் தடுக்கப்படுகின்றன.  கடந்த சில ஆண்...
இயக்குனர் சுசீந்திரன் – யுவன் கூட்டணியின் “ஜீனியஸ்” 

இயக்குனர் சுசீந்திரன் – யுவன் கூட்டணியின் “ஜீனியஸ்” 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் சுசீந்திரன் - யுவன் கூட்டணியின் "ஜீனியஸ்" இயக்குனர் சுசீந்திரன் மற்றும்  இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி  “ நான் மகான் அல்ல “ , ஆதலால் காதல் செய்வீர் என்று ரசிகர்களிடம் நல்ல பெயர்பெற்ற மாபெரும் வெற்றிப்படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றியுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு  இயக்குனர் சுசீந்திரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா “ ஜீனியஸ் “ என்ற திரைப்படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில்  , “ விஜய் சூப்பர் சிங்கர் “ இறுதி சுற்றில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் இப்படத்தில் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவானது. சூப்பர் சிங்கரில் ஸ்ரீகாந்தின் திறமையை பார்த்து இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் கண்டிப்பாக தன்னுடைய இசையில் பாட இவருக்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியுள்ளார். சிறப்பான கதை கொண்ட படத்துக்கு பின்னணி இசை முக்கியம் என்பதால் இயக்குனர் சுசீந்திரன் ஜீனியஸ்...
காணவில்லை 60 வயது மாநிறம்

காணவில்லை 60 வயது மாநிறம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரமாண்டமான தயாரிப்பாளர் என கோலிவுட்டில் பார்க்கப்படும் கலைப்புலி தாணுவின் அடுத்த படைப்பு 60 வயது மாநிறம் . தலைப்பு ஏதோ போலீஸ் ஸ்டேஷனில் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு போல ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, விக்ரம்பிரபு மூவரும் நடித்து இருக்கிறார்கள்.   https://youtu.be/lPIOl_rY0RY முதல் முறையாக இளையராஜா இசையில் இணைகிறார் ராதாமோகன். தாத்தா சிவாஜி, அப்பா பிரபு, மகன் விக்ரம்பிரபு என மூன்றாவது தலைமுறைக்கு இசையமைக்கிறார் இளையராஜா. படம் தொடஙகியதே தெரியாமல் முடித்து ஆகஸ்ட் மாதம் திரையிட இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.  ...
திமுக தலைவர் கலைஞரை பார்த்த ராகுல்காந்தி படம் வெளியீடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

திமுக தலைவர் கலைஞரை பார்த்த ராகுல்காந்தி படம் வெளியீடு… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில சிகிச்சை பெற்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுதும் கலைஞர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இந்த வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் சந்தித்த புகைப்படம் வெளியிடப்பட்டது. கலைஞர் படுக்கையில் சாய்ந்து படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி தொண்டர்களை நிம்மதி படுத்தியது. அதே போல பல வதந்திகளுக்கு தடை போட்டது. இந்த நிலையில் முதல் முறையாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் திமுக தலைவர் கலைஞரின் தெளிவான புகைப்படம் வெளியானது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சந்தித்து நலம் விசாரித்த போது எடுக்கப்பட்ட படம். கலைஞர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் காதோரமாக குனிந்து ராகுல்காந்தி வந்திருப்பதை தெரிவிப்பது போல படம் உள்ளது. https://youtu.be/Vsm9MQDBlyY ...
ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கா கோர்ட் வரும் இயக்குனர் ஷங்கரை கண்டித்த நீதிமன்றம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘எந்திரன்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார்.  இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை  என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற  தலைப்பில் படமாக எடுத்துள்ளனர். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் தன் தரப்பில் உள்ள ஆதார ஆவணங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்து, ஏப்ரல் 27...
ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு லாரன்ஸ் அறிவிப்பு நல்லதா..? நக்கலா..??

ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு லாரன்ஸ் அறிவிப்பு நல்லதா..? நக்கலா..??

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு..! நல்லதா...? நக்கலா...?? #SriReddy https://youtu.be/e3nr3ZMNy4Y