விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 'தி ஒன் ரூல்' பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா
'பட்டாம்பூச்சி', 'தி வெட்டிங் சாங்' என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த 'விஸ்வநாத் & சன்ஸ்' படக்குழுவினர் - தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான 'தி ஒன் ரூல்' வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.
கவர்ச்சியான இசை- கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக 'தி ஒன் ரூல்' உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்... கம்பீரத்தையும்... கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் - சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவன...









