செவ்வாய்க்கிழமை, ஜூலை 14
Shadow

Author: Kodanki

கான் சிட்டி விமர்சனம் 3.5/5

கான் சிட்டி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    கான் சிட்டி விமர்சனம் 3.5/5 நடுத்தர வர்க்க வாழ்க்கை, மாதா மாதம் வீட்டுத்தவணை உள்ளிட்ட பல செலவுகள்.வரவுக்கு மேல் செலவு.கடன் வாங்குகிறார்.கட்ட முடியவில்லை.இதனால், தான் பணிபுரியும் மின்வாரியத்தில் மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார் நாயகன். அந்த நிலையில்,நாயகி அன்னாபென் உட்பட பலர் முதலீடு செய்கிறார்கள்.ஒரு கட்டத்தில் எல்லோரும் பெரும் சிக்கலில் சிக்குகிறார்கள்.வம்பு,வழக்கு,சிறை என்று போய் கடைசியாக ஊரைவிட்டே போகிறார்கள்.போனவர்கள் மீண்டும் திரும்ப வருகிறார்கள். மீண்டும் மோசடி செய்கிறார்கள்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் கான்சிட்டி. எதிர்மறை நாயகனாகப் பார்த்துப் பழக்கப்பட்ட அர்ஜூன்தாஸ் நேர்மறை வேடத்தில் நடிக்கிறாரே என்று பார்த்தால் போகப்போக அவர் செய்யும் செயல்கள் அடப்பாவி இரகமாக இருக்கின்றன.அந்த வேடத்தை நன்றாகச் செய்து வரவேற...
எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்

எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் – நடிகர் பவிஷ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன் - நடிகர் பவிஷ் மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது : தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது, தனஞ்செ...
பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, OTT Release, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பூச்சிக்கொல்லி விவசாயத்தின் மறைக்கப்பட்ட உண்மையை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி’ டீசர் வெளியீடு! சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி விவசாயம் (Pesticide Farming) குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சமிடும் ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் புரோகிரஸ்’ (Slow Poison in Progress  ) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், நாள்தோறும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Zee Studios நிறுவனம், MIG Production & Studios உடன் இணைந்து வழங்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B . ஷிண்டே கதையை எழுதி தயாரித்துள்ளார். இப்படம் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் தமிழ், இந்தி, தெலுங...
காலி சேர்களை பார்த்து ஆக்‌ஷன் காட்டிய CM VIJAY… ஜெ.,கால பிளாஷ்பேக் ஷாக், பொய் சொல்லி சிக்கிய ஆதவ்! KODANKI VOICE

காலி சேர்களை பார்த்து ஆக்‌ஷன் காட்டிய CM VIJAY… ஜெ.,கால பிளாஷ்பேக் ஷாக், பொய் சொல்லி சிக்கிய ஆதவ்! KODANKI VOICE

admk news, Assembly news, dmk news, HOME SLIDER, kodanki voice, politics, tn politics, tvk news, vijay, அரசியல், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  காலி சேர்களை பார்த்து ஆக்‌ஷன் காட்டிய CM VIJAY... ஜெ.,கால பிளாஷ்பேக் ஷாக், பொய் சொல்லி சிக்கிய ஆதவ்! KODANKI VOICE   https://youtu.be/LooNbkoXq2I
குட்டிக்கதை சொன்ன CM விஜய்…குடும்பத்தை இழுத்து ஏறி மிதித்து திருப்பி அடித்த உதயநிதி! KODANKI VOICE

குட்டிக்கதை சொன்ன CM விஜய்…குடும்பத்தை இழுத்து ஏறி மிதித்து திருப்பி அடித்த உதயநிதி! KODANKI VOICE

admk news, Assembly news, dmk news, HOME SLIDER, kodanki voice, politics, tvk news, vijay, தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  குட்டிக்கதை சொன்ன CM விஜய்...குடும்பத்தை இழுத்து ஏறி மிதித்து திருப்பி அடித்த உதயநிதி! KODANKI VOICE   https://youtu.be/kO9cKAeO4wo
பேசுவது “முட்டாள்தனம்” 173வது பட விழாவில் கிளாஸ் எடுத்த ரஜினி… CM விஜய்க்கு சொன்னாரா..?! KODANKI VOICE

பேசுவது “முட்டாள்தனம்” 173வது பட விழாவில் கிளாஸ் எடுத்த ரஜினி… CM விஜய்க்கு சொன்னாரா..?! KODANKI VOICE

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, politics, tn politics, vijay, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  பேசுவது "முட்டாள்தனம்" 173வது பட விழாவில் கிளாஸ் எடுத்த ரஜினி... CM விஜய்க்கு சொன்னாரா..?! KODANKI VOICE
கஜானா காலி ஆனா ரூ.755 கோடியில் தாய்மாமன் சீர்… தங்கமோதிரம் எப்படி சாத்தியம் CM விஜய் சார்ர்ர்ர்!? KODANKI VOICE

கஜானா காலி ஆனா ரூ.755 கோடியில் தாய்மாமன் சீர்… தங்கமோதிரம் எப்படி சாத்தியம் CM விஜய் சார்ர்ர்ர்!? KODANKI VOICE

Assembly news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, tn politics, tvk news, vijay, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  கஜானா காலி ஆனா ரூ.755 கோடியில் தாய்மாமன் சீர்... தங்கமோதிரம் எப்படி சாத்தியம் CM விஜய் சார்ர்ர்ர்!? KODANKI VOICE   https://youtu.be/75vyXVN56u4
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவின் தனித்துவமான குரலாலும், வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது தனது புதிய திரைப்படமான “கான் சிட்டி” மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். ஆக்‌ஷன், திரில்லர் மற்றும் உணர்வுபூர்வமான அம்சங்கள் கலந்த படைப்பாக உருவாகியுள்ள கான் சிட்டி, அர்ஜுன் தாஸின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அவர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து, கான் சிட்டி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும், தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்ப காலப் போராட்டங்கள் முதல், ரசிகர்கள் அளித்த அன்பு, தனக்கென ஒரு அடையாளத்தை...
சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !! புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிககையாளர் சந்திப்பு இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிககை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திரு...
ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்பாதீங்க… எகிறி அடித்த உதயநிதி… சட்டசபைக்குள் பொய் சொன்ன ஆதவ்! KODANKI VOICE

ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்பாதீங்க… எகிறி அடித்த உதயநிதி… சட்டசபைக்குள் பொய் சொன்ன ஆதவ்! KODANKI VOICE

Assembly news, dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்பாதீங்க... எகிறி அடித்த உதயநிதி... சட்டசபைக்குள் பொய் சொன்ன ஆதவ்! KODANKI VOICE   https://youtu.be/6iF4dnuTBNI