திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Author: Kodanki

ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது. பிரைம் வீடியோ!

ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது. பிரைம் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜூன் 18 முதல் உலகளாவிய அளவில் “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை அறிவித்துள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரில்லர்-டிராமா திரைப்படம், PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த கால தவறுகள் மீண்டும் உயிர்ப்பெற்று ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் சூழலில், தனது குடும்பத்தை காப்பாற்றும் பாதுகாவலனாக ஜார்ஜ்குட்டி மீண்டும் களமிறங்குகிறார். இந்தியாவிலும் உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள், த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை மலையாளம், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடன், ஜூன் 18 முதல் ப...
ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ் – மதுரை பின்னணியில் உருவாகும் குடும்பக் கதை! ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜீவா தற்போது மதுரை மண்ணின் மண்வாசனையை மையமாகக் கொண்ட ஒரு புதிய கதையில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகள...
ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’ – ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’ – ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஜூலை 3 ரிலீஸுக்கு தயாராகும் ‘நாகபந்தம்’ – ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை அபிஷேக் நாமாவின் பிரம்மாண்டமான கனவுத் திரைப்படமான “நாகபந்தம்” ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்வாக, ஹைதராபாத்தில் அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையை படக்குழுவினர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய நாயகன் விராட் கர்ணா, கனமழையையும் பொருட்படுத்தாமல் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக இடைவிடாமல் உழைத்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து, இந்த நிகழ்வுக்கு நீங்கள் வழங...
சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி – உலகநாயகன் கமல்ஹாசன்

சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி – உலகநாயகன் கமல்ஹாசன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  * சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி - உலகநாயகன் கமல்ஹாசன்   பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான 'சிங் கீதம்' படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். "ராக் ஸ்டார்" தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட 'சிங் கீதம்' படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த ...
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  “ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்...
கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் - தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது - பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது - நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் . ''வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியி...
கூலிப்படை, கொ*லை முயற்சி புகார்… IPS மீது சவுக்கு புகார் உண்மையா? KODANKI VOICE

கூலிப்படை, கொ*லை முயற்சி புகார்… IPS மீது சவுக்கு புகார் உண்மையா? KODANKI VOICE

Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
    கூலிப்படை, கொ*லை முயற்சி புகார்... IPS மீது சவுக்கு புகார் உண்மையா? KODANKI VOICE   https://youtu.be/2qhOiQriR-k
TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!

TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!

admk news, dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, tn politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  TVK ஆட்சி 3 மாசம் தாங்குமா..!?சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்..திமுகவில் இணைந்த விசிக மாஜி..!   https://youtu.be/Hxnf9Ye5FNY
ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்…காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!

ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்…காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!

dmk news, Election 2026, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, tvk news, vijay, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    ராகுலின் PM கனவை கலைத்த கூட்டம்...காங்., நம்பகமான கட்சியா? மோதலில் முடிந்த இந்தியா கூட்டணி கூட்டம்!   https://youtu.be/gvmNuKvorG4
இனி திமுக தனித்தே போட்டியிடுமாம்..அதிர்ச்சி தந்த ஆய்வு முடிவுகள்! KODANKI VOICE I MK STALIN I DMK

இனி திமுக தனித்தே போட்டியிடுமாம்..அதிர்ச்சி தந்த ஆய்வு முடிவுகள்! KODANKI VOICE I MK STALIN I DMK

dmk news, HOME SLIDER, kodanki voice, NEWS, politics, tn politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், முதல்வர் ஸ்டாலின், வீடியோ
  இனி திமுக தனித்தே போட்டியிடுமாம்..அதிர்ச்சி தந்த ஆய்வு முடிவுகள்! KODANKI VOICE I MK STALIN I DMK   https://youtu.be/qgiJl0JKjVk