சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள ‘சத்யதேவ்சட்டஅகாடமி’யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!
சட்டக் கல்லூரி மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள 'சத்யதேவ்சட்டஅகாடமி'யை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சூர்யாவுக்கு வாழ்த்து சொன்னார்!
முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் கூறியிருப்பதாவது!
சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.
இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_...









