ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்… காப்பான் சினிமா நிஜமாகிறதா!?

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    கொரானாவை அடுத்து வெட்டுக்கிளி தாக்குதல் வரப்போகுதாம்... காப்பான் சினிமா நிஜமாகிறதா!? உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும். தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் இருந...
தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

தலித் மக்களை பகடையாக்கி திமுக கூட்டணியை சிதறடிக்கும் அரசியல் விளையாட்டு வேண்டாம் – திருமா எச்சரிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்! திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது. தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும், அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைதுசெய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அதிமுக அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா? கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிர...
தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை – எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை - எடப்பாடிபழனிச்சாமி குற்றச்சாட்டு கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவரை விமர்சித்ததன் புகாரின் பேரிலே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இ-டெண்டரில் முறைகேடு என ஆர்.எஸ். பாரதி தெரிவித்ததில் துளிகூட உண்மை இல்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். ஆர்.எஸ். பாரதி பேசிய போதே மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரானா வைரஸ் பரிசோதனைகள் அதிக அளவில் செய...
கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கொரானா சிக்கலில் பாலைவனத்தில் சிக்கிய நடிகர் மீண்டும் நாடு திரும்பினார். பிரித்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக பிருத்விராஜ் உள்பட படக்குழுவை சேர்ந்த 58 பேர் கொரோனா ஊரடங்குக்கு முன்பே ஜோர்டான் சென்று விட்டனர். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ஊரடங்கை அறிவித்து விமான போக்குவரத்தை நிறுத்தியதால் அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை. பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் ப்ரித்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது. இந்த நிலையில் ஜோர்டானில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த...
கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா கால ஊழலை அம்பலப்படுத்தியதால் RS.பாரதி கைது- ஸ்டாலின் கண்டனம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி போன்றவர்களின் கைது சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசுதட்டி எடுத்து அதிகாலையில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைது செய்திருக்கிறார். அன்பகம் உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி, அது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்து மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேல...
ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

ஆர்.எஸ்.பாரதி கைது… பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி… திமுக பரபரப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஆர்.எஸ்.பாரதி கைது... பாஜகவில் இணைந்த வி.பி துரைசாமி... திமுக பரபரப்பு! தி.மு.க. அமைப்பு ஆர்.எஸ்.பாரதி இன்று காலை திடீரென கைது செய்யப்பட்டார். கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு ஆர்.எஸ். பாரதி பேசிய போது சர்ச்சை கருத்தை பேசியதால் கைதாம். அந்த கூட்டத்தில் அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி மீது தேனாம்பேட்டை போலீசார் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பா...
கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!

கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்!

HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கேரள கோழிகள் போடும் பச்சை முட்டை.. விடை தெரியா வினோதம்! கேரளாவை சேர்ந்த சில கோழிகள் போடும் முட்டையின் மஞ்சள் கருவானது வழக்கத்துக்கு மாறாக மஞ்சள் நிறத்தில் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷிஹாபுதீன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது கோழி பண்ணையில் வளரும் ஒரு கோழியின் முட்டையை உடைத்து அதை வீடியோவாக வெளியிட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம் அந்த முட்டையின் மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்ததுதான் இதுகுறித்து ஷிஹாபுதீன் கூறுகையில், ஒருநாள் கோழியின் முட்டை ஒன்றை சமைப்பதற்காக உடைத்தபோது மஞ்சள் கரு பச்சை நிறத்தில் இருந்தது. அதனால் நாங்கள் அதனை சாப்பிடவில்லை. பின்னர் அந்த கோழியின் முட்டைகளை அடைகாக்க வைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கோழி குஞ்சுகளும் தற்போது வளர்...
மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    மீண்டும் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தலில் களமிறங்கும் விஷால் டீம்! தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதற்கு முன்பே சங்கத்தை அரசு தன் வசப்படுத்தியது. தனி அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் சங்க தேர்தலை நடத்த உத்தரவிடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதம் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியான நிலையில் கொரானா ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதே நேரம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் 3 அணிகள் போட்டியிட அறிவிப்புகள் வந்தது. ஏற்கனவே பதவியில் இருந்த விஷால் தலைமையிலான அணி எந்த கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்தது. இந்த சூழலில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது விஷால் தலைமையிலான அணியில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் ம...
கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

கொரானா வார்டில் டூ பீஸ் உடை அணிந்த நர்சுக்கு மாடலிங் வாய்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள துலா நகர அரசு ஆஸ்பத்திரியில் கொரானா வைரஸ் வார்டில் பணி புரிந்த இளம் நர்ஸ் உள்ளாடைகள் மட்டும் அணிந்து அதற்கு மேல் கவச உடை அணிந்து பணியாற்றிய விவகாரம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷியாவில் இப்போது கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரானா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார். அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. நர்ஸ் டூ பீஸ் உடை அணிந்து பணியாற்றிய ஆண்கள் வார்டில் எந்த புகாரும் வராததால் நர்ஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதே நேரத்தில் சமூக வலை...
பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்… நெருக்கடியில் சீனா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
  பரபரப்பான சூழலில் WHO தலைமை பதவி இந்தியா வசம்... நெருக்கடியில் சீனா! ஐ..நா.-வின் உலக சுகாதார அமைப்பின் இரண்டு நாள் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைவராக உள்ள ஜப்பானைச் சேர்ந்த ஹிரோக்கி நகாடானி பதவி காலம் நிறைவடைந்ததையொட்டி, இந்த வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், மே 22-ம்தேதி பதவியேற்க உள்ளதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக இந்தியாவின் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். 34 பேர் கொண்ட குழுவுக்கு ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்குவார்....