ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

Can CSK get back to winning ways today in IPL?

Can CSK get back to winning ways today in IPL?

HOME SLIDER, NEWS
  Can CSK get back to winning ways today in IPL? With just two wins from seven matches this season, CSK face a daunting task of needing to win six of their remaining seven encounters to have a proper crack at making the playoffs. They play Sunrisers today. Their batting is bad with no one from middle order scoring. Bowling is average but death bowling is a trouble. Jagadeesan who played for Madhav in the eleven did well the other night. Shardul Thakur is good while Deepak Chahar is leaking runs. Jadeja is below par with ball and Sam Curran is average. Karn Sharma needs to pick wickets and do a magic like RCB's Chahal. All eyes will be on Dhoni. How he handles resources and how he bats is the matter. CSK badly needs a win.
Khushbu, resigns from Cong, to join BJP soon?

Khushbu, resigns from Cong, to join BJP soon?

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    Khushbu, resigns from Cong, to join BJP soon? Congress party has relieved Khushbu from her spokeswoman post following her moves hinting at her defection to BJP. While she chose to resign from primary membership of the party. Actress turned politician Khushbu's recent actions like wishing Amit Shah well and welcoming National Education Policy 2020 were all eye-brow raising. On Sunday her cryptic tweet drew some obvious inferences. She had tweeted "Many see a change in me. Well as you age, you evolve n grow, learn n unlearn, perceptions change, likes n dislikes too, thoughts n ideas take a new shape, dreams are new, you understand the difference between like n love, between right n wrong. Change is inevitable. Happy eve" with the picture of her dressed in the BJ...
வரும் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

வரும் தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக கூட்டணியில் மதிமுக சந்திக்கும் எனத் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவுக்கு மரண அடி விழும், திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனவும், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்றும் கூறினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுமா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுமா என அவரிடம் கேள்வி எழுப்ப, “இவையெல்லாம் கற்பனையாக எழும் கேள்விகள். இதுபோன்ற கேள்விகளுக்கே இங்கு இடமி...

Another crushing defeat for CSK

HOME SLIDER, NEWS
    Another crushing defeat for CSK RCB captain Kohli hit an unbeaten 90 off 52 balls to help his side notch up a 37-run victory in Dubai on Saturday. The win was RCB's fourth in six matches while MS Dhoni's boys slumped to their fifth loss in seven games. In response to RCB's total of 169/4, Chennai Super Kings limped to 132/8 in 20 overs. Ambati Rayudu was not at his best in his innings of 42 while the rest of the batsmen did not produce a meaningful contribution. Aside from Kohli with the bat, all the RCB bowlers did their job. Chris Morris and Washington Sundar were particularly impressive.
இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

இதயத்தை கொடுப்பதும், உடைப்பதும் நம் கையில்தான் உள்ளது பிக்பாஸ் கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    இதயத்தை கொடுப்பதும், அதை உடைப்பதும் அவரவர் கைகளில்தான் இருக்கிறது என பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை! பிக்பாஸ் சீசன்4 தொடங்கி ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகள் மெல்ல ஏற்பட தொடங்கி உள்ளது. சனிக்கிழமை இரவு போட்டியாளர்களோடு பேசிய கமல் மறைந்த நடிகை மனோரமாவின் நினைவு நாளை நினைவு கூர்ந்தார். மனோரமா இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை , என் 4 வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் மறைவுக்கு முன்பாக கடைசியாக கலந்து கொண்ட விழாவில் நானும் கலந்து கொண்டேன் என்றார். அதே போல பாலாஜிக்கும், சம்யுக்தாவுக்கும் சனம்ஷெட்டி உடைந்த இதய முத்திரையை கைகளில் பதித்தார். ஆனால் இந்த இரண்டு பேர்களுக்கும் கடந்த முறை அன்பான இதய முத்திரையை குத்தியிருந்தார். இந்த முறை அதை மாற்றி இதயத்தை உடைத்து முத்திரை பதித்தார். அதே நேரம் அனிதா சம்பத், ர...

அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    *அக்.14-ம் தேதி பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!* *அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு* நடைபெற்று முடிந்த மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கும் / தனித்தேர்வர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் (Original Mark Certificates), மதிப்பெண் பட்டியல் (Statement Of Mark) வரும் அக்டோபர் 14-ம் தேதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: “மார்ச் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) 14.10.2020 அன்று முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங...

தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

NEWS, செய்திகள்
      தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று, அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மத்திய மற்றும் தென் கிழக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். அந்தமான் கடற்பகுதியில் வருகிற 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மித...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஓபிஎஸ் அதிமுகவில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்ததை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை தரிசனம் செய்தார். அவருக்கு அங்கு தேவஸ்தானத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  என் மகளை அதிமுக எம்எல்ஏ மூளைச்சலவை செய்துள்ளார்: தந்தை பரபரப்புப் புகார் என் மகளை மூளைச் சலவை செய்து, மனதை கலைத்துள்ளனர் - சௌந்தர்யா தந்தை சாமிநாதன். வயது வித்தியாசம் காரணமாகவே எனது மகள்-பிரபு திருமணத்தை எதிர்க்கிறேன். வழக்கு தொடராமல் இருக்க எனக்கு ரூ.1கோடி கொடுக்க பிரபு முன்வந்தார். என்னை தந்தை என்றும், என் மகளை தங்கை என்றும் கூறி பழகி வந்தார் பிரபு. தங்கை என்று கூறி பழகி வந்த என் மகளை தற்போது மனைவியாக்கியுள்ளார் எம்எல்ஏ பிரபு - சாமிநாதன் என் மகளை மீட்டுத் தரக்கோரி மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். என் மகளுக்கு 15 வயது இருக்கும் போதே காதலித்ததாக பிரபு கூறியுள்ளதால் அவர் மீது புகார் அளிக்க உள்ளேன் - சாமிநாதன்...
முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்… வென்ற இபிஎஸ்… நடந்தது என்ன!?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் வேட்பாளர் ரேசில் பின்வாங்கிய ஓபிஎஸ்... வென்ற இபிஎஸ்... நடந்தது என்ன!? அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி . அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பு. அதிமுகவில் 1991ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை முதல்வர் வேட்பாளர் ஆக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின் புதிய முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு ஆகி இருக்கிறார். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மக்கள் முன்பு களம் இறங்குகிறார்கள். மக்கள் யாரை ஆதரிக்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பின் தெரியவரும். ஆனால், முதல்வர் வேட்பாளர் ஆக வரவேண்டும் என பல கட்ட முயற்சிகள் செய்த முன்னாள் முதல்வர் இப்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் திடீரென சமரசம் செய்து கொண்டது ஏன் என்ற கேள்வி இப்போது அனைவரிடமும் எழும்புகி...