ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக எம்.எல்.ஏ. செருப்பை தூக்கிச் சென்ற தலித் நிர்வாகி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கட்சி! திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. விஸ்வநாதன், பொன்னப்பள்ளி கிராமத்தில் தடுப்பணை பணிகளை பார்வையிட சென்றார். அந்த பகுதியில் பெய்த கடும் மழையால் எல்லா பக்கமும் சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இதயடுத்து எம்.எல்.ஏ.விஸ்வநாதன் தான் காலில் போட்டிருந்த செருப்பை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெறும் காலில் நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற திமுகவைச் சேர்ந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் கைகளில் எம்எல்ஏவின் செருப்பு இருந்தது. ஒரு கையில் செருப்பைத் தூக்கிக் கொண்டு அவர் நடந்து சென்ற புகைப்படங்கள் வெளியானதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே திமுகவில் உள்ள ஆர்.எஸ். பாரதி தலித் சமூகத்தினர் மீது தேவையற்ற ...
பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் லஞ்சம் பேசி 20 லட்சம் வாங்கிய பெண் SI கைது! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனம் நடத்தி வருபவர் கேனல் ஷா. இதில் வேலை பார்த்த 2 பெண்களை கேனல் ஷா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களும் மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அனால் அந்த மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக இருந்தவர் சுவேதா ஜடேஜா. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யாமல், புகாரில் சொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளார் சுவேதா. இதற்காக ஷாவிடம் 35 லட்சம் லஞ்சம் பேசி அதில் முதற்கட்டமாக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மீ...
வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும்! கொரானா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டில் இணையம் மூலமாக மனு தாக்கல் செய்தல், காணொலி மூலமாக முறையீடு, பட்டியலிடுதல் மற்றும் விசாரணை தொடர்பாக அனைத்து அமல்படுத்த வேண்டிய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமையான இன்று முதல் வழக்கு விசாரணைகள் காணொலி அமர்வில் தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே பட்டியலிட முடியாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் இன்று முதல் காணொலி அமர்வுகளில் பட்டியலிடப்படும். வருகிற 13-ந் தேதியில் இருந்து தேவையின் அடிப்படையில் சார்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், மற்ற நாட்களில் இறுதி விசாரணைக்கான மனுக்களும், ஏற்கனவே விசாரணையில் உள்ள மனுக்களும் பட்டியலிடப்படும். தற்போதைக்கு தேசிய தகவல் மையத்தின்...
வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வைரஸ் பாதிப்பில் உலக அரங்கில் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு போனது! உலக அளவில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நாடுகளில் இந்தியா கடந்த மே மாதம் 11வது இடத்தில் இருந்தது. நாடுமுழுதும் வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக இருந்ததால் 11வது இடத்தில் இருந்த இந்தியா நேற்றுமுன்தினம்வரை 4ம் இடத்திற்கு முன்னேறியது. இந்த சூழலில், நேற்று வைரஸ் பரவலின் வேகம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததாலும் 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவில் வைரஸ் பரவல் மெல்ல கட்டுக்குள் வருவதாலும் இந்தியா 3வது இடத்திற்கு சென்றது. பிரேசில் 2ம் இடத்திலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் நீடிக்கிறது. ரஷ்யாவில் 681251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21492 பேர் புதிதாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 413 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இ...
ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

ஒரு கோடிக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு செக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வருமான வரி செலுத்துபவர்களிடம் இருந்து மேலும் விரிவான தகவல்களை பெறுவதற்காக, டி.டி.எஸ் படிவங்களில் வருமான வரித்துறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மத்திய நேரடி வரிகள் வருவாய் ஆணையமானது இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இனி வரி பிடித்தம் செய்பவர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக வருவாய் மூலத்தில் வரி பிடித்தம் செய்யவில்லை என்றால், அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். அதேபோல் வங்கிகள் இனி தங்கள் கிளைகளில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம் எடுக்கப்பட்டால், அதற்கான வருவாய் மூல வரி பிடித்தம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு, இ-காமர்ஸ் வர்த்தகம் செய்வோர், பரஸ்பர சகாய நிதி மற்றும் தொழில் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கப்படும் ஈவுத் தொகை, வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுத்தல் ஆகியவை டி.டி...
பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜர்! சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜ் வீடு, கடைகளில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸின் நண்பர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீசார் முன்னிலையில் ஆஜராகினர். அவர்களிடம் ஜூன் 19-ந்தேதி என்ன நடந்தது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....
தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு!

தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தாஜ்மகால் உட்பட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாதளங்கள் நாளை திறப்பு! கொரானா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச்  மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை முன்னிட்டு  நாடு முழுவதும் சுற்றுலாத்தளங்கள், புராதான சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்பட்டன. தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை ஜூலை 6ம் தேதி முதல்  அனைத்து நினைவுச் சின்னங்களையும் திறக்கலாம் என, மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.  அதே நேரம் மறு அறிவிப்பு வரும் வரை இ நுழைவுச்சீட்டு மட்டுமே வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிருமி நாசினிகளை சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை தொல்லியல் துறை விதித்துள்ளது.அதேவேளையில், கொரானா பாதிப்பு ...
திருச்சி, கரூர், விழுப்புரம் உட்பட 6 மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை!

திருச்சி, கரூர், விழுப்புரம் உட்பட 6 மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணமாக இருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 5 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் போலீசாருடன் இணைந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.   இந்த நிலையில் சாத்தான்குளம் அப்பா மகன் சித்திரவதை படுகொலையில் சிக்கியதால் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட விழுப்புரம் எஸ்.பி. தடை விதித்தார். இதைத் தொடர்ந்து திருச்சி அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உட்பட திருச்சி சரகத்தில் உள்ள பகுதிகளில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் காவல் பணியில் ஈடுபட தடை விதித்து திருச்சி DIG ஆனி வி...
சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான போலீஸ் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைப்பு!

சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு காரணமான போலீஸ் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    சாத்தான்குளம் அப்பா-மகன் படுகொலைக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 SI உட்பட 2 போலீசார் பாதுகாப்பு கருதி மதுரை சிறைக்கு மாற்றம்! சாத்தான்குளத்தை சேர்ந்த மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் . இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர...
பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

பலாத்காரத்திற்கு பின் தங்கையை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    தங்கை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய அண்ணன்களை திமுகவில் இருந்து நீக்கினார் ஸ்டாலின்! செங்கல்பட்டு நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவின் அண்ணன் முறை வரும் தேவேந்திரன், புருஷோத்தமன் இருவரும் தங்கை சசிகலா குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்ந்து நடந்ததால் சசிகலா கடும் எதிர்ப்பு காட்டியதால் அவரை கழுத்தை நெறித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு "தற்கொலை" செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இந்த நிலையில் இந்த மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தப்பி ஓடிவிட்டனார். இவர்களை ...