வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

கதையை மாற்றச் சொன்ன அஜீத்…குஷியான போனிகபூர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வினோத் இயக்கத்தில் ரீமேக் ஆகியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் மீண்டும் அஜீத் நடிக்க புதுப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். பேச்சு வார்த்தையில் மட்டுமே இருந்த நிலையில் பட ஒப்பந்தம் இயக்குனரோடு கையெழுத்து ஆனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஆரம்பத்தில் வினோத் சொன்ன கதை அஜீத்துக்கு பிடிக்காமல் போனதால்தான் இந்த தாமதம். இப்போது புதிதாக ஒரு கதையை அஜீத்துக்கு சொல்லி இருக்கிறார். இந்த கதை அஜீத்துக்கு பிடித்து போக ஓகே சொல்லி தயாரிப்பாளருக்கு கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இயக்குனர் வினோத்துடன் தயாரிப்பாளர் போனிகபூர் ஒப்பந்த...
நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

நியூஸ் சேனல், போன் இல்லாமல் இருந்தால் நிம்மதி – ஜிப்ஸி பட விழாவில் ஜீவா லகலக…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.   நடிகர் ஜீவா பேசும்போது, "ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ர...
ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

ஜீவாவின் ஜிப்ஸி படம் பெரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் அபூர்வ படம் – பிரபலங்கள் வாழ்த்து

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  எதைச்சொல்கிறோம் என்பதைப் போலவே யார் சொல்கிறார்கள் என்பதும் கவனிக்கக்கூடியது. இரு படங்கள் தான் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். ஆனால் அப்படங்களின் தாக்கம் இன்னும் வெகுகாலம் சமூகத்தின் நெஞ்சைத் தாக்கும். அப்படியொரு சீரிய சிந்தனையுடன் படைப்புகளை கொடுத்து வரும் அவர் தற்போது ஜிப்ஸி படத்தை இயக்கி முடித்துள்ளார். ஜீவனுள்ள கதாபாத்திரத்தை சிதைக்காமல் அற்புதமாக வெளிப்படுத்தும் ஜீவா நடித்துள்ள இப்படத்தை  ஒலிம்பியா மூவிஸ் சார்பாக S. அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இன்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்" என்ற ஒரு புத்தகமும் வெளியீடப்பட்டது. இந்த நூலை...
இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

இன்று மாலை 5 மணிக்கு ரசிகர்களை சந்திக்க சூர்யா அழைப்பு … எங்கே?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்ஜிகே படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் சூர்யா இன்று (20.5.19) மாலை 5 மணிக்கு ரசிகர்களை ட்விட்டரில் சந்திக்கவுள்ளார் என்று என்ஜிகே பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் செல்வராகவன் - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் என்ஜிகே. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மே.31-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியீட்டு பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா ரகிகர்களுடன் ட்விட்டரில் பேச உள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ நடிகர் சூர்யா என்ஜிகே படம் குறித்து...
விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

விஜய் – சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ …!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் - சிவகார்த்திகேயன் இருவரில் யார் ஹீரோ ...! சிவகார்த்திகேயன் - மித்ரன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ஹீரோ என்று பெயரிடப்பட்டுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் நடிகர் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோர் நடிக்கின்றனர். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிக்கும் இந்தப் படத்துக்கும் ஹீரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. சிவகார்த்திகேயன் பட டைட்டில் அறிவிக்கப் படுவதற்கு முன்பே விஜய் தேவரகொண்டா பட டைட்டில் ஹீரோ என்றும் பட வி...
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜீத்துடன் இணைகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்..!? அஜீத் குமரின் அடுத்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்கப் போவதாகவும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் கோலிவுட்டை பரபரக்கிறது. இதற்கிடையில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் வசம் ஒப்படைக்கலாம் என்று தயாரிப்பு தரப்பு தனது விருப்பத்தை அஜீத்குமாரிடம் தெரிவித்துள்ளது. அதே நேரம் இயக்குனர் வினோத் சாய்ஸ் ஜிப்ரான். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வினோத்துடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன் சாய்ஸ் ஜிப்ரான் என்பதையும் அஜீத் கவனத்திற்கு வினோத் கொண்டு போய் விட்டார். இனி முடிவு அஜீத் கையில் தான்... அஜீத் தேர்வு ஏ.ஆர்.ரஹ்மான் ஆக இருக்கும் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.  ...
என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

என் மீது செருப்பை வீசியவருக்குதான் அவமானம் எனக்கில்லை நான் காந்தியின் ரசிகன் – ஒத்த செருப்பு விழாவில் கமல் நையாண்டி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் “ஒத்த செருப்பு”. இப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் கே.பாக்கியராஜ், ஷங்கர், கே.எஸ். ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் கமல்ஹாசன் அரசியலில் மிக வேகமாக இருப்பதாலும், சமீபத்தில் பிரசாரம் செய்த இடத்தில் அவர் மீது செருப்பு வீசப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பார்திபனின் ஒத்த செருப்பு படவிழாவில் கண்டிப்பாக கமல்ஹாசன் செருப்பு வீச்சுக்கு பதில் சொல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை கமல்ஹாசனும் தனது கலகல பேச்சில் பூர்த்தி செய்தார். கமல் பேசியதாவது: ” எனக்கு காந்தியின் வரலாற்று புத்தகம் கொடுத்தார்கள். நான் திரும்ப திரும்ப படித்தேன். அதில், காந்தி ரயிலில் சென்று கொண்டிருந்தபோது அவரது ஒரு செருப்பு தவ...
“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

“ஒத்த செருப்பு” படத்தை இயக்கி நடித்து தயாரித்த பார்த்திபன் ஆஸ்கார் வெல்லட்டும் – வீடியோ மூலம் வாழ்த்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது. பார்த்திபனுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர் புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். நல்ல படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படங்களை இயக்குவதை விட்டு விட்டு நடிக்க வந்துவிட்டாரே என்று நினைத்தேன். சமீபத்தில் அவரை சந்திக்கும் போது அதைப்பற்றி அவரிடமே கேட்டேன். அப்போதுதான் அவர் ஒத்த செருப்பு படத்தைப் பற்றி என்னிடம் சொன்னார். இந்தப் படத்தில் தனி ஒருவர் படம் முழுக்க இருப்பது ஒரு வித்தியாசமான முயற்சி. பாலிவுட்டில் 1960-களில் சுனில் தத் இதேபாணியில் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஹிட் அடித்த...
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு’ சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தேசிய விருது பரிந்துரைக்காக அனுப்பப்பட்ட ஈழ பின்னணியில் உருவாகி `யு' சான்றிதழை பெற்ற முதல் தமிழ்ப்படம் சினம் கொள் கனடாவில் பிறந்து வளர்ந்த ரஞ்சித் ஜோசஃப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `சினம் கொள்'. இலங்கையில் போருக்குப் பிறகான தசாப்தத்தில் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது. 6 வருடங்கள் சிறை தண்டனை முடிந்து வெளியே வரும் ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்தன், அவரது வீடு இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டதை காண்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயிருக்கிறார்கள். அதன் பின்னணில் நடப்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது. மேலும் இந்த திரைப்படம் தமிழர்கள் எதிர்கொள்ளும் சில கடினமான, யதார்த்தமான விஷயங்களையும் பேசியிருப்பதாக இயக்குனர் ரஞ்சித் ஜோசஃப் தெரிவித்தார் இந்த படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு `யு' சான்றிதழ...
நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

நோயாளி கெட்டப்பில் கோமாளி ரவி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜெயம் ரவியின் கோமாளி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி போல நாயகன் தோற்றம் உள்ளது. ஏற்கனவே தில்லாலங்கடி படத்தில் நோயாளியாக காமெடி செய்திருப்பார் ரவி. மேலும் இது நடிகர் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....