ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

திரைப்படங்கள்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

CINI NEWS, திரைப்படங்கள்
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ், `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. `ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் `குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட...
‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

CINI NEWS, திரைப்படங்கள்
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ்க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக  நிறைவுற்றது.கிராபிக்ஸ் பணிகள் இந்தப் படத்திற்கு முக்கியமானது வெளிநாட்டில் இருந்து பல  தொழில் நுட்ப வல்லுனர்கள் இதற்காகவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.  மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் கிராபிகிஸ்  மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது  கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, M.S.பாஸ்கர், குட்டி பத்மின...
அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

CINI NEWS, திரைப்படங்கள்
ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.      ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன...
நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும்  “கலாசல்“

நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்“

CINI NEWS, MOVIES, திரைப்படங்கள்
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்                           “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதா நாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        பாபுகுமார் இசை           -        நிஜாமுதீன் கலை           -        கல்லை தேவா எடிட்டிங்     -        கோபிகிருஷ்ணா ஸ்டன்ட்      -        டேஞ்சர் மணி நடனம்        -        கல்யாண், கிரிஷ் தயாரிப்பு நிர்வாகம்  -  அருள் தயாரிப்பு   - P.C.பாலு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன்.  இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருக...
அதர்வா  நடிக்கும் ” பூமராங்”  படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

அதர்வா நடிக்கும் ” பூமராங்” படத்தில் தேசபக்தி பாடலொன்று பிரமாண்டம்!

CINI NEWS, திரைப்படங்கள்
வளர்ந்து வரும் இளம்  நடிகர்களில் அதர்வா திரை வர்த்தகத்தில் தன்னுடைய நிலையை வலுவாக்கி கொண்டு  இருக்கிறார்.இந்த வருடம் வெளி வர இருக்கும் அவரது படங்கள் அவரை இன்னமும் உயரத்தில் கொண்டு போகும் என எதிர்பார்க்க படுகிறது. அந்த வகையில் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "பூமராங்"  மிகவும் எதிர்பார்க்க படுகிறது..அவருடன்  மேகா ஆகாஷ் மற்றும் உபன் படேல் நடிப்பில்  உருவாகிவரும்  படம் 'பூமராங்'. இந்த படத்தை R கண்ணனின் 'மசாலா பிக்ஸ்' நிறுவனம் தயாரிக்கி ன்றது. இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே தமிழ் சினிமா ரசிகர்கள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாராகிவருகின்றது. இந்த படத்தின் ஒரு பாடலுக்காக  இப்படத்தின் கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ருபாய் செலவில் ஒரு மிக பிரம்மாண்ட செட்டை எழுப்பியுள்ளார் என்பதே தற்பொழுதைய சுவாரஸ்யமான செய்தி.இந்த பாடல் , பிரம்மாண்டமான செட் மற்...
சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

சாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்

CINI NEWS, திரைப்படங்கள்
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய  'சாட்சிகள் சொர்க்கத்தில்' (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஏராளமான தமிழர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக அமைந்துவிட்டது. படத்தின் ட்ரைலர் பார்ப்பவர்களை உலுக்கியெடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து ஈழன் இளங்கோ ஒளிப்பதிவு இயக்கியுள்ள படம் இது. அதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார். சாட்சிகள் சொர்க்கத்தில் படம் உலகெங்கும் விரைவில் வெளியாகவிருக்கிறது. டிரைலர் காண  க்ளிக்...
அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் அதோ அந்த பறவை. கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகிகக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். இதுகுறித்து காஜல் அவரது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜே.ஆர். ஜான் ஆபரகாமும், கலை பணிகளை ...
நீட் டாக்டர் எஸ். அனிதாவாக மாறிய ஜூலி

நீட் டாக்டர் எஸ். அனிதாவாக மாறிய ஜூலி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இவரது தற்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியது. அனிதா மரணமடைந்து தற்போது ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில் அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு ‘டாக்டர் எஸ்.அனிதா எம்பிபிஎஸ்’ என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அனிதா கதாபாத்திரத்தில் ஜல்லிக்கட்டு, பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கவுள்ளார். அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது....
விஜய் சேதுபதி ‘ஜுங்கா’பட  டப்பிங் துவங்கியது..!

விஜய் சேதுபதி ‘ஜுங்கா’பட டப்பிங் துவங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் ஏ அண்ட் பி குரூப்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கின்றனர். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாகி இருக்கும் இந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. இதில் இயக்குநர் கோகுல், நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான ‘ஜுங்கா’ படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக்குக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஜுங்கா என்ற கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் டானாக நடிக்கிறார். சித்தார்த் விப்பின் இசையமைக்கும் இந்த படம் கோடை விடுமுறைக்கு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்க...