செவ்வாய்க்கிழமை, ஜூன் 2
Shadow

திரைப்படங்கள்

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்...
பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  *'காட் ஆஃப் மாஸஸ்' , 'பத்ம பூஷண்' டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு* *'காட் ஆஃப் மாஸஸ்' நந்தமுரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு - ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் - எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் 'அகண்டா 2 : தாண்டவம் ' படத்தின் டீசர் 'பத்மபூஷண் ' பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.* 'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அகண்டா 2 : தாண்டவம்'. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்...
ப்ரோகோட்’ (BroCode) படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்

ப்ரோகோட்’ (BroCode) படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் 'ப்ரோகோட்- (BroCode)'* *'ப்ரோகோட்' ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ' ப்ரோகோட்- (BroCode)' எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்...
திருக்குறள் ” மனித குலத்துக்கே பொதுவான நூல் ” திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !!

திருக்குறள் ” மனித குலத்துக்கே பொதுவான நூல் ” திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " திருக்குறள் " மனித குலத்துக்கே பொதுவான நூல் " திருக்குறள் " படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !! திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகி...
சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *"சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்* *சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்* சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத...
தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5   கமலின் தக் லைப் நாயகனின் வழி வந்த கதையா? அல்லது மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்தவானம் கதையைப்போல ஒரு கதையா? வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு கதையை தேடுகின்ற மேக்கிங் ஆப் மணி சாரின் ஒரு படைப்பா? இப்படி ஏராளமான கேள்விகளோடு இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைப் யாருக்கெல்லாம் லைப் கொடுக்கப்போகிறது…   கதைப்படி…. எதுக்கு கதையெல்லாம் விடுங்க கழுத கதையா முக்கியம்… படம் எப்படி இருக்கு அதை சொல்லுங்கன்னு நீங்க யோசிக்கிறது தெரியுது…   வழக்கமான மணிரத்னம் படம்தான்னு நம்பிக்கை முதல்லயே வந்துடுது… எப்படின்னா நாசர் மகள் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலனை நம்பி கர்ப்பம் ஆகிடுறா… அங்க ஆரம்பிக்கிது படம்… அப்பறம் அவ செத்து… அதுக்கு காரணமானவன கொன்னு கமல் ஜெயிலுக்கு போய் திரும்பி வர்றதுக்குள்ள வளர்த்தவங்ளே கமலுக்கு எதிரா...
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர்  வெளியாகும் தேதி அறிவிப்பு!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *பிரபாஸின் 'தி ராஜா சாப்' 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது* *பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது* கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு 'தி ராஜா சாப்' படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது. 'இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்' - என 'தி ராஜா சாப்' படத...
“இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது” – குபேரா விழாவில் தனுஷ் பேச்சு!

“இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது” – குபேரா விழாவில் தனுஷ் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
"இது கலிகாலம்-வெறுப்பு, எதிர்மறை மற்றும் பொறாமை செழித்து வளரும் காலம்; தீமை நன்மையை விட மேலோங்கி வளர்கிறது" - குபேரா விழாவில் தனுஷ் பேச்சு! *'குபேரா' இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான 'குபேரா'வின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்த பிரமுகர்களால் நிரம்பி வழிந்ததால் சென்னை ஒரு பிரகாசமான மாலைப்பொழுதைக் கண்டது. இந்நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களான நடிகர் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தனா, இயக்குனர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தயாரிப்பாளர்கள் சுனில் நாரங் மற்றும் ஜான்வி நாரங், பரத் நாரங், சிம்ரன் நாரங், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி, தயாரிப்பு வடிவமைப்பாளர் தோட்டா தரணி மற்றும் பாடலாசிரியர்கள் விவேகா, சந்திரபோஸ் மற்றும் நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது ...
சூடு பிடிக்கும் தக் லைப் முன்பதிவு!

சூடு பிடிக்கும் தக் லைப் முன்பதிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சூடு பிடிக்கும் தக் லைப் முன்பதிவு! மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ள தக் லைப் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்து நடித்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் பெறும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மிக பிரமாண்டமாக தயாராகி வந்த இந்த படம் வரும் 5ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. இதன் முன்பதிவு தொடங்கியதும் மிக ஆர்வத்துடன் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து டிக்கெட்களை புக் செய்து வருகிறார்கள். நாயகன் படத்திற்கு பின் இந்த படத்தில் மணிரத்னம் உடன் கமலும் அவரோடு சிம்புவும் இணைந்து நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. வெளியான டீசரும், டிரைலரும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் விஜய் தனது படத்தில் துப்பாக்க...
முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் தம்பி… ஆதங்கப்பட்ட அண்ணன் “ஓஹோ எந்தன் பேபி” கலாட்டா!

முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் தம்பி… ஆதங்கப்பட்ட அண்ணன் “ஓஹோ எந்தன் பேபி” கலாட்டா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    முதல் படத்திலேயே முத்தக்காட்சியில் தம்பி... ஆதங்கப்பட்ட அண்ணன் "ஓஹோ எந்தன் பேபி" கலாட்டா! ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் தயாரிப்பில் ருத்ரா, மிதிலா பால்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. படத்தின் ஹீரோ ருத்ரா விஷ்ணு விஷாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ருத்ரா, மிதிலா பால்கர், மிஷ்கின், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலையில் வெளியாகிறது. இந்த படம் குறித்து விஷ்ணு பேசும் போது "நான் சினிமாவில் வரும் போது சூழல்களை கையாள சொல்லிக் கொடுக்க ஆட்களே இல்லை. அனால் தம்பிக்கு நான் இருக்கிறேன். நடிகர் விஷ்ணு விஷால் ஆகவே இந்த படத்தில் வருகிறேன். நான் நடித்த படங்களில் காதல் காட்சிகளுக்கு அதிக வேலை இல்லை என்பதால் காதல் கதையாக இந்த கதை இருந்ததாலும் இதில் நடித்தேன். எத்தனையோ படங்களில...