வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

திரைப்படங்கள்

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..! ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன. சமீபத்தில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போரின் கதையை 3டியில் எடுத்து ரிலீஸ் செய்தார்கள். அந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி - ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர். ராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதா...
யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..! யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. காரணம் இப்படத்தின் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதற்காக பல்வேறு தரப்பில்  இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்...
மிஸ் இந்தியா டைட்டில் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

மிஸ் இந்தியா டைட்டில் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் உள்ள கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்துக்கு மிஸ் இந்தியா என பேர் வைத்து இருக்கிறார்கள். கதை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்....
கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு - கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கதை பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உள்ளது. இந்த கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது. ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது. இது குறித்து வழக்கு தொடர்ந்த செல்வா தன் முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது: அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல  கேஸ்  நடந்து...
சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..!

சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..! கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டிரைலரை படக்குழு  வெளியிட்டுள்ளது...
மீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

மீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ் கூட்டணி நடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும்...
பிரபுதேவா இயக்கும் சல்மான்கான் படத்தை கைப்பற்றிய கேஜிஆர் ஸ்டுடியோ..!

பிரபுதேவா இயக்கும் சல்மான்கான் படத்தை கைப்பற்றிய கேஜிஆர் ஸ்டுடியோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சல்மான்கானுடன் இணைந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்!!   தமிழின் முன்னணி தாயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக வளர்ந்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் 3 படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. தமிழில் அடுத்தடுத்து விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டி தயாரிப்பு துறையிலும் கலக்கி வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம், இந்த வருடத்தில் இன்னும் ஆச்சர்யகரமான திரைப்படங்களுடன் வெற்றி நடை போட காத்திருக்கிறது. தமிழை அடுத்து தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் “தபாங் 3” படத்தினை தமிழகத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடும் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது. இந்த சந்தோஷ தருணத்தில் கொட்டாபாடி ராஜேஷ், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவன...
சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி சாருஹாசன்,நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா,ஜனகராஜ் நடித்த தாதா 87 வெற்றிப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் பீட்ரூ முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தற்போது பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற நகைச்சுவை திரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா,ஜூலி மற்றும் மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இது குறித்து இயக்குனர் கூறுகையில், "எனக்கு பிஆர்ஓ நிகில் முருகன் அர்ஜூமனை அறிமுகம் செய்தார். சீயான் விக்ரமின் தங்கை மகனான அர்ஜூமன் ஒரு ஆர்வமுள்ள நடிகர். சினிமாவில் ந...
சினிமாவில் நன்றி இருக்காது… வெற்றியும் புகழும் நிரந்தரமில்லை – பட விழாவில் மனம் திறந்த  அமீர்

சினிமாவில் நன்றி இருக்காது… வெற்றியும் புகழும் நிரந்தரமில்லை – பட விழாவில் மனம் திறந்த அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் அப்படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை மேல இருக்கறவன் பாத்துப்பான் என்று விடாமல், அறிவியல் புனைக்கதையை வைத்துத் தமிழில் படமெடுக்க வேண்டுமென்று தயாரிப்பாளரும், இயக்குநரும் மெனக்கெட்டு முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்று ட்ரைலர் பார்க்கும்போது தெரிகிறது. ஆரியும் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பும் தெரிகிறது. இப்ராஹிம் ராவுத்தர் நல்ல பெயர் சொல்லும் படங்கள் எடுத்தார். அவர் பெயரை சொல்லும் அளவிற்கு அவர் மகன் முகமது அபுபக்கர் இருக்க வேண்டும் என்று வ...