சனிக்கிழமை, ஜூன் 6
Shadow

திரைப்படங்கள்

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் இயக்கத்தில் தயாராகும் ‘சின்ன வீடு’ 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
திரைக்கதை மன்னன் என்று பேர் பெற்ற இயக்குனர் பாக்யராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கி நடிக்கயிருக்கிறார். சமீபகாலமாக இயக்கத்திற்கு இடைவெளி விட்டு விட்டு நடிகராக மட்டும் பல படங்களில் நடித்து வந்த இயக்குனர் பாக்யராஜ் மீண்டும் இயக்க திட்டமிட்டிருப்பது ‘சின்னவீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை. ஏற்கனவே தமிழ் சினிமாவில் இரண்டாம் பாக படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பாக்யராஜூம் இணைந்திருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியாகி வெள்ளிவிழா கண்ட படம் சின்னவீடு. குடும்பத்தில் நடக்கும் யதார்த்தத்தை அப்படியே பிரதிபலித்திருப்பார் அந்த கதையில். சுமார் 30 ஆண்டுகளை கடந்திருந்தாலும் அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து போல பல சம்பவங்களும் இப்போதும் நடைமுறையில் பல குடும்பங்களில் விரிசலையும், பிளவையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே, இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றார்போல கதையில் சில ...
போலீஸ் அதிகாரி பாராட்டிய அஜீத்தின் விஸ்வாசம்..!

போலீஸ் அதிகாரி பாராட்டிய அஜீத்தின் விஸ்வாசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சென்னை போலீஸ் தலைமையிட அதிகாரிகளில் ஒருவரான துணை கமிஷனர் சரவணன் விஸ்வாசம் படத்தில் அஜீத்தின் செயல்பாடுகளை பாராட்டி முக நூல் மூலமாக பதிவு செய்துள்ளார். அதன் விவரம்: சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது . ???? படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. ???? கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. ???? பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்ட...
ஜனவரி கடைசியில் ரிலீஸ் ஆக உள்ள சார்லி சாப்ளின் 2

ஜனவரி கடைசியில் ரிலீஸ் ஆக உள்ள சார்லி சாப்ளின் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் "சார்லி சாப்ளின் 2"  இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே. முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ்,விவேக் பிரசன்னா, ,ரவிமரியா, T.சிவா ,கிரேன் மனோகர், செந்தி,சாம்ஸ், காவ்யா, ,பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி ...
ஒரே நாளில் 2மில்லியன் பேர் பார்த்து ரசித்த லாரன்ஸ் பட போஸ்டர்..!

ஒரே நாளில் 2மில்லியன் பேர் பார்த்து ரசித்த லாரன்ஸ் பட போஸ்டர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது.. வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது.. இன்னும் சில நாட்களில் அது பத்து லட்சம் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது… இந்தளவு வைரலாக காரணமான என் ரசிகர்கள் இணைய தள, பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி … என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் motion poster பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்…அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் ராகவா லாரன்ஸ்...
கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

கை விலங்குடன் விஷால்… வைரலான கைது படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தற்போது திரைத்துறையில் நடிகர் சங்கம் பொது செயலாளராகவும்,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் செய்திகளில் நிறைந்து நிற்பவர் நடிகர் விஷால். இன்று கைவிலங்குடனான ஒரு புகைப்படம் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ,விஷால் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் பரவியது . மணிக்கணக்காக இந்த செய்தி பரபரப்பாக பரவிக்கொண்டிருக்க, விஷால் தரப்பு அதுக்கு விளக்கம் அளித்துள்ளது. அது தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் 'அயோக்யா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் தானே தவிர விஷால் கைது செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர் . புது இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கும் அயோகியா படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.லைட் ஹவுஸ் மூவி மேக்கேர்ஸ்க்காக B. மது இப்படத்தை தயாரிக்கிறார்....
குருவாயூரப்பன் அருள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது – பாக்யராஜ் கலகலப்பு

குருவாயூரப்பன் அருள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது – பாக்யராஜ் கலகலப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று 'கிரிஷ்ணம்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில்  கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார். தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர்  கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின்  தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது , "இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவ...
தமிழில் ரிலீஸ் ஆகும் ராம் சரணின் ‘வினயை விதேயா ராமா’

தமிழில் ரிலீஸ் ஆகும் ராம் சரணின் ‘வினயை விதேயா ராமா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்"வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது ! தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும் /நடிப்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகிறார். 'பாரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த், சினேகா,மதுமிதா, முகேஷ் ரிஷி,ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா" உருவ...
காற்றில் பறந்த அரசு ஆணை  உச்சத்தில் டிக்கெட் விலை  கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காற்றில் பறந்த அரசு ஆணை உச்சத்தில் டிக்கெட் விலை கோர்ட் உத்தரவை மதிக்காத கட் அவுட் கலாச்சாரம்… களை கட்டும் பேட்ட,விஸ்வாசம்..! ரஜினிகாந்த் நடித்த பேட்ட, அஜீத் நடித்த விஸ்வாசம் இரு படங்களும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரு நடிகர்களும் வியாபார ரீதியாக பேசப்படும் நடிகர்கள் என்பதால் இந்த படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அரசு நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி தராத போதும் சில இடங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. அதோடு கோர்ட் உத்தரவுகளை காற்றில் பறக்கவிட்டு பிரமாண்டமான கட் அவுட்களும் தியேட்டரை மறைக்கும் பிரமாண்டமான அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. அதே போல டிக்கெட் விற்பனையில் அரசின் உத்தரவு எதுவும் பின்ப்ற்றப் படவில்லை. ஆயிரங்களில் டிக்கெட் விலை. லோக்கல் போலீசாருக்கு இந்த விதிமீறல்கள் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் மவுனம் சாதிக்கிறார்கள். ரஜினி அரசியல் பரபரப்புகளுக்கிடையில் பேட்ட வந்திருப்ப...
2018ம் ஆண்டின் மிக சிறந்த படம் பரியேறும் பெருமாள் நார்வே திரைப்பட விருதுக்கு தேர்வு..!

2018ம் ஆண்டின் மிக சிறந்த படம் பரியேறும் பெருமாள் நார்வே திரைப்பட விருதுக்கு தேர்வு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கியபயணத்தில் இந்த  ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது.  தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான  முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள்  வழங்கப்படவிருக்கின்றது.10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருதுகள் அறிவிப்பு:சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில்  இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில்  2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்தருகின்றோம்.அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்ச...