புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் ! திருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது.. ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலம...
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது... இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய...
“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " தமிழரசன் "  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு. பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்ட...
கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கலைப்புலி தாணு பிரமாண்ட தயாரிப்பாக தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் தொடங்கியது..! பரியேறும் பெருமாள் படத்தின் மெகா ஹிட் மூலம் தமிழ் சினிமாவில் திடீர் கவனம் பெற்றவர் இயக்குனர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமாவில் பிரமாண்டமான படைப்புகளை தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர் தாணுவின் அடுத்த தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். ஏற்கனவே கடந்த ஆண்டின் கடைசியில் ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த தனுஷின் அசுரன் படத்தையும் தாணுதான் தயாரித்திருந்தார். https://twitter.com/theVcreations/status/1213804941585682434?s=19 இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், தயாரிப்பாளர் தாணு மூவரும் இணைந்து கர்ணன் படம் உருவாகும் என அறிவித்திருந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது தொடங்கி இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் தாணு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு...
பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்… மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    பால்தாக்ரே வாழ்க்கை வரலாற்று படத்தில் சாருஹாசன்... மீண்டும் சர்ச்சையில் சிக்கும் தாதா87 இயக்குனர்..! உலக நாயகன் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கடந்த ஆண்டு தாதா87 படத்தில் தாதா கெட்டப்பில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு உலக அளவில் அதிக வயதான நடிகர் என்ற பெறுமையையும் சமீபத்தில் வாழ் நாள் சாதனையாளர் விருதையும் சாருஹாசன் பெற்றார். இந்த நிலையில் நடிகர் சாருஹாசனுக்கு இன்றுடன் 90 வயது முடிந்து 91 வயது தொடங்குகிறது. 91 வயதிலும் பல படங்களில் சாருஹாசன் நடித்து வருகிறார். இந்நிலையில் தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சாருஹாசனை வாழ்த்தி ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில் சாருஹாசன் அச்சு அசலாக மராட்டிய பிரபல அரசியல் தலைவர் பால்தாக்ரே போன்ற தோற்றத்தில் சாருஹாசன் மிரட்டலாக அமர்ந்திருக்கிறார். அதோடு நெற்றியில் நீள வகிடு குங்குமமும், ...
பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

பெற்றோர் குழந்தைகளுடன் பார்க்கவேண்டிய பிழை – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
    படிக்காமல் கல் உடைக்கும் தொழிலுக்கு வந்து விட்ட பெற்றோர் தங்களின் பிள்ளைகளாவது நன்றாக படித்து பெரியாளாக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் பிள்ளைகளிடத்தில் கண்டிப்போடு நடக்கிறார்கள். ஆனால் பெற்றோரின் கண்டிப்பை விரும்பாத 3 சிறுவர்கள் வீட்டை விட்டு ஓடுகிறார்கள். கடைசியில் அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கும் படம் தான் பிழை. டர்னிங் பாயிண்ட் தாமோதரன் தயாரித்து நடித்திருக்கிற படம். ராஜவேல் கிருஷ்ணா என்ற இயக்குனர் அறிமுக படமாக பிழை வந்திருக்கிறது. மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் இவர்களின் யதார்த்தமான நடிப்பு படத்துக்கு பலம் சேர்ப்பதோடு பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது. காக்கா முட்டை ரமேஷ், நஷித் கோபால், நாகவேந்திரா சிரஞ்சீவி, தர்ஷினி குழந்தை நட்சத்திரங்களின் பங்கு பலம் பெறுகிறது. பெற்றோர் சொல்லை மீறி போனால் என்ன விளைவுகள் எல்லாம் ...
சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பரங்கள்… பட்டையை கிளப்பும் லைகா..!

சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பரங்கள்… பட்டையை கிளப்பும் லைகா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சென்னை to ஐதராபாத் விமானத்தில் தர்பார் விளம்பங்கள்... பட்டையை கிளப்பும் லைகா..! ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள படம் தர்பார். இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் 9ம் தேதி உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. பட ரிலீசுக்கு லைகா நிறுவனம் பல கோடிகள் செலவழித்து பிரமாண்ட விளம்பரங்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை டூ ஐதராபாத் செல்லும் தனியார் விமானங்களில் தர்பார் பட விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கலைப்புலி தாணு தயாரித்த கபாலி பட விளம்பரங்கள் மலேசிய விமானங்களில் செய்யப்பட்டிருந்தது. அந்த பாணியை தர்பார் தயாரிப்பான லைகா கையில் எடுத்துள்ளது....
உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

உண்மை சம்பவத்தை சினிமாவாக்கிய தொட்டுவிடு தூரம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக...
மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

மருத்துவ கழிவுகளின் பயங்கரம்… அம்பலப்படுத்தும் “கல்தா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    தமிழகத்தில் சில வருடங்களாக தொடரும் அவளை, வெளி மாநில மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது தான்! வெளி மாநிலங்களின் மருத்துவ கழிவு எண்பத்தி விட நம் சொந்த மாநிலத்தின் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவ கழிவுகளை கிராமப்புறங்களில் கொட்டி வருவது வழக்கமாகிவிட்டது. இந்த மருத்துவ கழிவுகளினால், பல வகையான நோய்கள் பரவி வருகின்றன. அத்தகைய நோய்களினால் பெரும்பாலான சிறுவர்கள், கர்பிணி பெண்கள் மாற்று மோது மக்கள் நோய்வாய்ப்பட்டு பாதிப்புக்குள் ஆகியுள்ளார். இதை பற்றி மையமாக வைத்தது ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ‘கல்தா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இத்திரைப்படம் மருத்துவ கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆண்டனி(மேற்கு தொடர்ச்சி மலை) கதாநாயகனாகவும், அய்ரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவ நிஷாந்த் மற...
இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  "இளம் இயக்குநர்கள் வயலன்ஸ் இல்லாமல் படம் எடுங்கள்" தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா வேண்டுகோள்     SNS Movies பட நிறுவனம் சார்பில் கொளசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பது தான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் பக்கா கமர்சியல் படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, T. சிவா ,படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், ரோபோ சங்கர், மதுமிதா, மற்...