புதன்கிழமை, ஜூன் 10
Shadow

திரைப்படங்கள்

விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

விஜய் – அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் - அட்லி கூட்டணியின் பிகில் டிரைலர் ரிலீஸ்... ரசிகர்கள் கொண்டாட்டம்..! ஏ.ஜி.எஸ் மிக பிரமாண்டமான தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் பிகில். இதில் நயன்தாரா, யோகிபாபு, இந்துஜா உட்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இன்று மாலை 6 மணிக்கு டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியானதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதை பார்த்து கொண்டாடி வருகின்றனர். https://youtu.be/GR-Ui8-V2M0...
ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

ஸ்ரீகாந்த் – நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் “சம்பவம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    *ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ் இணைந்து நடிக்கும் சம்பவம்* மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ் ஜான் மேக்ஸ் அடுத்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு "சம்பவம்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் பங்கு பெறுகின்றனர். நேர்மையுடன், மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் ஒருவன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நேர்மைக்குப் புறம்பாக தள்ளப்படும் போது ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, சில உண்மை ச...
நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  “எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை.. பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..? கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்.. ஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியுள்ளார்கள்.. ஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக மு...
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
மிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்..? லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்   நல்ல படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் ; லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் விரக்தி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தான் இந்தப்படத்தை வெளியிடுகிறார். ஆனால் இந்த படம் இன்று...
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சமீபத்தில் 'மான்ஸ்டர்' மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யம்கூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் துவங்கியுள்ளார் இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல தரமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கப் போகிறார். சமீபமாக மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் SJ சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இ...
நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

நவம்பரில் வெளியாகிறது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நவம்பரில் வெளியாகிறது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான ' இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு , கலை இயக்குனராக த.இராமலிங்கம் , எடிட்டர் செல்வா, பாடல்கள் , உமாதேவி மற்றும் தனிக்கொடி எழுதியிருக்கிறார்கள். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்க்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது , இரண்டாவது தாயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனர...
பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

பிட்னஸ் ஸ்டார்’ மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘370’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பாபுகணேஷ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், 'கின்னஸ்' புகழ் இயக்குனர் பாபு கணேஷ் இயக்கத்தில் 'பிட்னஸ் ஸ்டார்' மிஸ்டர் ஏஷியா ரிஷிகாந்த் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370' கின்னஸ் புகழ் இயக்குனர் பாபுகணேஷ் தனது சொந்த பேனரில் தயாரித்து இயக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் '370'. உலக திரைப்பட வரலாற்றில் பல புதுமைகளை புகுத்தி, உலக சாதனைகளை தன் வசமாக்கி வரும் வித்தியாசமான இயக்குனர் பாபுகணேஷ். நடிகை, தேசிய பறவை, நானே வருவேன் படங்களை தொடர்ந்து 'காட்டுபுறா' திரைப்படத்தின் மூலம் உலகின் முதல் 'வாசனை படம்' படைத்த பெருமைக்குரியவர். இன்று பரபரப்பாக உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் விஷயம் ஆர்ட்டிகிள் 370. இந்த சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து பலவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பிரம்மாண்டமான அதிரடி திரைப்படம் ஒரு புதிய கோணத்தை பிரதிபலிக்கு...
தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட “பிழை” பட டிரைலர்..!

தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட “பிழை” பட டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
  https://youtu.be/HOa86oQlmcE   ரஜினியின் தர்பார் அப்டேட்டுக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நேற்று மாலை இன்ப அதிர்ச்சி கிடைத்தது. டர்னிங் பாயிண்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தாமோதரன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் பிழை என்ற உருவாகி வருகிறது . இப்படத்தில், மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.   இப்படத்தின் ட்ரெய்லரை தர்பார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார். இக்காலகட்டத்திற்கு தேவையான ஒரு தகவலோடு படம் உருவாகி இருக்கலாம் என்று ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனால், அனைத்து தரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ...
கலக்கும் “கைதி” டிரெய்லர் வெளியீடு !

கலக்கும் “கைதி” டிரெய்லர் வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கலக்கும் “கைதி” டிரெய்லர் வெளியீடு ! கார்த்தி நடிப்பில் Dream Warrior Pictures சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு மற்றும் Vivekananda Pictures சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “கைதி”. மாநாகரம் படப்புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் CS இசையமைத்துள்ளார். பிலோமின்ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். N சதீஷ்குமார் கலைஇயக்கம் செய்துள்ளார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகும் “கைதி” திரைபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சினிமா உலகத்தையே கலக்கியது. இந்த நிலையில் இன்று அனைவரையும் பேரானந்தத்தில் ஆழ்த்திய “கைதி” படத்தின் ட...
தங்கர்பச்சான் மகன் ஹீரோவாக களம் இறங்கிய “டக்கு முக்கு டிக்கு தாளம் “

தங்கர்பச்சான் மகன் ஹீரோவாக களம் இறங்கிய “டக்கு முக்கு டிக்கு தாளம் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' (Takku Mukku Tikku Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத...