செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

திரைப்படங்கள்

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் ஹீரோ யஷ் நடிக்கும் சூர்யவம்சி..!*   மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.. மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.. இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. நேர்கொண்ட பார்வை கொண்ட த...
11 கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் “காவி ஆவி நடுவுல தேவி”

11 கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் “காவி ஆவி நடுவுல தேவி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் "காவி ஆவி நடுவுல தேவி" யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி" . மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. கதாநாயகனாக ராம் சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர் . வேல்சிவா.ரிஷா.சிவகாமி, வாணி. டக்ளாராமு இன்னும் பலர் நடிக்கின்றனர். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்கு துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும்கலக்கும் தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இர...
உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

உணவு கலப்படத்தைப் பற்றி பேசும் சித்தார்த்தின் அருவம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சித்தார்த் நடிப்பில் “அருவம்” Trident Arts ரவீந்திரன் வழங்கும் சித்தார்த் நடிக்கும் “அருவம்”. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கத்தில் சித்தார்த், காத்ரீன் தெரசா நடிப்பில் கமர்ஷியல் ஹாரர் டிராமாவாக உருவாகியுள்ளது “அருவம்”. எஸ் எஸ் தமன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவின் கே எல் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியது ... சித்தார்த்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. அவருடன் நடிப்பது எப்போதும் மகிழ்ச்சியானது. எப்போதும் படங்களில் காதலிக்கும் பையானாக இருப்பார். இந்தப்படத்தில் ஒரு மிடுக்கான ஆண்மகனாக நடித்துள்ளார். காத்ரீன் என் மேல் கோபமாக இருப்பார் ஏனெனில் அவரை கயிறு கட்டி நிறையகாட்சிகளில் தூக்கி, தொங்க விட்டு ...
விஜய்க்கு வில்லன் ஆக நடிக்க 10 கோடி சம்பளமாம் மக்கள் செல்வனுக்கு…!

விஜய்க்கு வில்லன் ஆக நடிக்க 10 கோடி சம்பளமாம் மக்கள் செல்வனுக்கு…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லன் ஆகிறார் விஜய்சேதுபதி! அட்லியுடன் பிகில் படத்தை முடித்த விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஜய்யின் மாமா ஜான்பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகரை பேசி வருகிறார்கள் என செய்திகள் வந்தது. அந்த பிரபல நடிகர் வேறு யாருமல்ல மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தான். ஏற்கனவே ரஜினியின் பேட்ட படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு நெகடிவ் ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்காக இவருக்கு சுமார் 10 கோடிவரை சம்பளம் பேசி அதில் 3 கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு கதாபாத்திர விவரங்களும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விவரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட நிறுவனம் விரைவில் வெளியிடலாம்.      ...
மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் சரவண சக்தி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் குட்டிப்புலி நடிகர் "சரவண சக்தி"* தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள்  மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள்.  அந்த வரிசையில் இப்போது  இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம் அது மட்டும் இல்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத்தந்தது. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு   சசிகுமாரின் நடிப்பில்  வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிம...
இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு!

இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர்களுக்கு தயாரிப்பாளர்கள் என்பவர் அப்பா அம்மா மாதிரி..! இயக்குநர் சுசீந்திரனின் சென்டிமெண்ட் பேச்சு! கதிர் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன். அறிமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் ஸ்ரீபாலாஜி,இயக்குநர் சார்லஸ், இயக்குநர் ராசி .அழகப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி ஜி சேகரன், தயாரிப்பாளர...
விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  காப்பான் படத்தில் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பாராட்டு! சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'காப்பான்' படத்தில் விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார். பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள். கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்னைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி காப்பான் படம் மிகப்பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது. விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறை...
தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

தனுஷின் அசுரன் படத்தை கைப்பற்றிய சூப்பர் ஸ்டார்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியிருக்கிறது ‘அசுரன்’. இப்படத்தினை பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் பெரும் ஹிட் அடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலில் மேக்ஸ் லேப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக தனுஷின் படம் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  ...
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video. .!.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video. .!.

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/9ffHtJ_Sv7k   இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் முதல் பாடல் lyrical video . இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு . அறிமுக இசையமைப்பாளர் டென்மாவின் இசையில் 'நிலமெல்லாம் ' என்கிற பாடல் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சித்திரசேனன், அறிவு, கானாமுத்து, ஏழுமலை மற்றும் பேராவூர் ரூபகம் கலைக்குழுவினர் பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் உமாதேவி பாடல் எழுதியிருக்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் பரியேறும்பெருமாள் படத்திற்குப்பிறகு இரண்டாவது படமாக குண்டு படம் வெளிவருகிறது. தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் அவருக்கு பெரும் நம்பிக்கைக்குறிய படமாக இருக்கும் என்கிறார். ஆனந்தி வட தமிழகத்து கிராமத்துபெண்ணாக இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். புதிய பாடகர்கள...
காப்பான் கோடங்கி திரை விமர்சனம்

காப்பான் கோடங்கி திரை விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து பிரதமரை காப்பாற்ற போராடும் உண்மையான ஒரு பாதுகாப்பு மெய்க்காப்பாளனின் கதைதான் காப்பான். சூர்யா தான் அந்த மெய்காப்பாளன். மோகன்லால் பிரதமர் வேஷத்தில் நடித்திருக்கிறார். தீவிரவாதிகளின் தாக்குதலில் மோகன்லால் கொல்லப்பட அந்த பதவிக்கு அவருடைய மகன் ஆர்யா வருகிறார். அவரையும் கொல்ல தீவிரவாதிகள் முயற்சிக்க அந்த முயற்சியை எப்படி மெய்க்காப்பாளன் சூர்யா காப்பாற்றுகிறார் என்பதே காப்பான். கதையில் சீரியசான மிடுக்கான பிரதமராக மோகன்லால் மிக பொருத்தமாக இருக்கிறார். அதே நேரம் திடீர் பிரதமரான ஆர்யா வழக்கம் போல விளையாட்டு பிள்ளை போல தான் இருக்கிறார். கார்ப்ரேட் முதலாளி கதாபாத்திரம் யாரையோ நினைவு படுத்துகிறது. கதாநாயகி சாயிஷா அழகு பொம்மை. மற்றபடி அவருக்கு பெரிதாக டிவிஸ்ட் எதுவும் இல்லை. கிளைமாக்சில் வரும் டிவிஸ்ட் முன்பே கணிக்க முடிகிறது. சூர்யா... மிடுக...