செவ்வாய்க்கிழமை, ஜூன் 9
Shadow

திரைப்படங்கள்

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  சினிமாவாகும் வாஜ்பாய் வாழ்க்கை..! அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வெளி வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரிகள் என்.டி.ராமராவ், ஒய். ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. இதுபோல் பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது. தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாகின்றன. இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராக உள்ளது. பா.ஜனதாவின் மூத்த தலைவரான வாஜ்பாய் கடந்த ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறு ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. இந்த புத்தகத்தை மையமாக வைத்து வாஜ்பாய் வாழ்க்கையை ...
கிறிஸ்மஸ் ரிலீஸ் நோக்கி பயணப்படும் பப்ஜி..!

கிறிஸ்மஸ் ரிலீஸ் நோக்கி பயணப்படும் பப்ஜி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே பயிற்சி பெறும் அர்ஜூமன். பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக ,வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது....
தேசிய விருது கிடைக்காதது வருத்தமா – அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்

தேசிய விருது கிடைக்காதது வருத்தமா – அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    தேசிய விருது கிடைக்காதது வருத்தமா - அசுரன் விழாவில் தனுஷ் சொன்ன ரகசியம் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அசுரன்’. வெற்றி மாறன் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். தனுஷ் பேசும்போது, ‘அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கை தான் முக்கியமா இருக்கு. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. நான் நடிப்பதற்கு வெற்றிமாறன் நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற எந்த நடிகருக்கும் அது கிடைக்குமா என்று தெரியவில்லை. இந்தப்படம் ஒரு முக்கியமான படமாக கண்டிப்பாக இருக...
நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    நயன்தாராவை தொடர்ந்து சீதை வேஷத்தில் தீபிகா படுகோன்..! ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் 1960களுக்கு முன்புதான் வரிசை கட்டி வந்தன. பின்னர் அது குறைந்தது. பாகுபலி பட வெற்றிக்கு பிறகு சரித்திர மற்றும் புராணப் படங்கள் எடுப்பதில் ஆர்வம் உருவாகி இருக்கிறது. பெரிய செலவில் இந்த படங்கள் உருவாகின்றன. சமீபத்தில் மகாபாரதத்தில் வரும் குருசேத்திரப் போரின் கதையை 3டியில் எடுத்து ரிலீஸ் செய்தார்கள். அந்த வகையில் 3டி தொழில்நுட்பத்தில் ‘ராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிதிஷ் திவாரி - ரவி, உதய்வார் இணைந்து இயக்குகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தில் மூன்று மொழியை சேர்ந்த பிரபலங்கள் நடிக்க உள்ளனர். ராமர் மற்றும் சீதை வேடங்களில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகை தீபிகா படுகோனே நடிக்க இருப்பதா...
யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  யோகிபாபு படத்தை தடை செய்ய வேண்டும் என நித்தியானந்தா வக்கீல் நோட்டீஸ்..! யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. காரணம் இப்படத்தின் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதற்காக பல்வேறு தரப்பில்  இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து தற்போது சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறை கமிஷனரிடம் மனு ஒன்றை அளித்...
மிஸ் இந்தியா டைட்டில் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

மிஸ் இந்தியா டைட்டில் பெற்ற கீர்த்தி சுரேஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தேசிய விருது கிடைத்த சந்தோஷத்தில் உள்ள கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்துக்கு மிஸ் இந்தியா என பேர் வைத்து இருக்கிறார்கள். கதை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி இப்படத்தை ‘கீர்த்தி 20’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என்று பெயர் வைத்து டைட்டில் புரமோ வெளியிட்டிருக்கிறார்கள்....
கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு – கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கோர்ட்ல வாதாடி ஜெயிச்ச மாதிரி சீப் பப்ளிசிட்டி தேடும் பிகில் படக்குழு - கதை திருட்டு புகார் சொன்ன இயக்குனர் குற்றச்சாட்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த கதை பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உள்ளது. இந்த கதை தன்னுடைய சொந்த கதை என்று உதவி இயக்குனர் செல்வா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் நடந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக வழக்கு தொடர்ந்த செல்வா அந்த வழக்கை திரும்ப பெற்றார். இதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது. ஆனால் பட தயாரிப்பு தரப்பில் வெளியான அறிக்கையில் கோர்ட்டில் வாதாடி அதன் காரணமாக வழக்கு டிஸ்மிஸ் ஆனது போல செய்தி தரப்பட்டது. இது குறித்து வழக்கு தொடர்ந்த செல்வா தன் முகநூல் பக்கத்தில் எழுதி உள்ளதாவது: அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல  கேஸ்  நடந்து...
சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..!

சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    சிக்கல் தீர்ந்து செப்டம்பரில் திரைக்கு வரும் தனுஷ் படம்..! கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது. இதையடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, படத்திற்கு மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டிரைலரை படக்குழு  வெளியிட்டுள்ளது...
மீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

மீண்டும் இணையும் சிபிராஜ் – சத்யராஜ் கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இணையும் சிபிராஜ் - சத்யராஜ் கூட்டணி நடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து வெற்றி பெற்று வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து 'ஜாக்சன் துரை' வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும்...