திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

திரைப்படங்கள்

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ரஜினியின் 2.0 படம் சீனாவில் ஜூலை 12ல் 56ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ்... ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு.   https://twitter.com/arrahman/status/1135864311702626307?s=19 அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது. சீனா முழுதும் சுமார் 56 ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரிலீஸ் ஆகிறது. முன்னதாக ஜூன் 28ம் தேதி பிரமாண்டமான பிரிமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....
ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின்  தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டியோவில் விஜய்யின் தளபதி63 பட பாடலை கேட்ட அட்லி… வைரலாகும் படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தளபதி63 படத்தின் 2 பாடல் முடிந்து அந்த பாடலை இயக்குனர் அட்லிக்கு போட்டு காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். விஜய் இரு வேஷங்களில் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பெயர் விஜய் பிறந்த நாளான வரும் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக 2 பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் ஆடியோ வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவது போல படத்தின் பாடல் இசை சேர்ப்பு பணியும் ஏ.ஆர்.ரஹ்மான் விறுவிறுப்பாக செய்து வருகிறார். படத்தின் முதல் பாடலை இயக்குனர் அட்லிக்கு தனது ஸ்டியோவில் ரஹ்மான் போட்டு காட்டியிருக்கிறார்.   https://twitter.com/arrahman/status/1135993191449022464?s=19 இயக்குனர் அட்லி தனது ஸ்டுடியோவில் அமர்ந்திருக்கும் படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் ரஹ்மான் பதிவிட்டு ...
அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

அஜீத்தின் “தல60” வில்லனா..? – போனி கபூர் சந்திப்பு ஏன் எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜீத்தின் "தல60" வில்லனா..? - எஸ்.ஜே.சூர்யா சொன்ன ரகசியம் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திலும், மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து கலக்கினார். இதனையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள 'தல 60' படத்திலும் அவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு வதந்தி வேகமாக பரவி வருகிறது மேலும் சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா அஜித்குமார் நடிக்கும், 'தல 60' படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரை எஸ்.ஜே.சூர்யா சந்தித்ததால் இந்த வதந்தி மேலும் வலுவானது. ஆனால் இந்த தகவலை எஸ்.ஜே.சூர்யா அடியோடு மறுத்துள்ளார். அதே நேரம் ""தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் தனது 'மான்ஸ்டர் படத்தை அவர் பார்க்க வேண்டும் என்று விரும்பியதால் அவருக்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்வது குறித்து பேசியதாகவும், அப்போது மான்ஸ்...
மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!

மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    மீண்டும் இந்தி படத்தில் நடிக்கிறாராம் தனுஷ்..! தனுஷ் நடித்திருக்கும் ஹாலிவுட் படமான ‘தி எக்ஸ்ட்னாரி ஜார்னி ஆஃப் தி பகிர்’ (The Extraordinary Journey of the Fakir) இப்போது இந்தியாவில் ஜூன் 21ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், அடுத்து ஒரு இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். இப்படத்தை தனுஷ் நடித்த முதல் இந்திப் படமான ’ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்....
சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..! அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சீன மொழி டப்பிங் செய்யும் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. தமிழ், இந்தியில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் சீனாவில் நவம்பர் அல்லது டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி வசூல் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதனால் அதே நிறுவன தயாரிப்பை சீனாவில் வெளியிட சிக்கல் எதும் இருக்காது. அஜீத் படம் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....
பீட்ரு… அம்சவர்தன் படத்தில் பஞ்ச் வசனம்..!

பீட்ரு… அம்சவர்தன் படத்தில் பஞ்ச் வசனம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தாதா87 படத்திற்கு பிறகு... பிறகு படத்தின் நாயகன் அம்சவர்தனை கதையின் நாயகனாக்கி பீட்ரு என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ. தாதா87 படத்தில் எப்படி சாருஹாசனை சத்தமில்லாமல் பெரிய தாதாவாக வலம் வரச் செய்து படத்தை ஹிட் ஆக்கினாரோ அதே போல பீட்ரு படத்தில் அம்சவர்தனை கலகலப்பாக அதே நேரம் டெரர் உடம்புடன் வலம் வரச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. இதிலும் அம்சவர்தன் தாதா கெட்டப்பில் இருந்தாலும் கலகலப்புக்கு குறையிருக்காது. காமெடி நடிகர் பட்டாளம் பலரை பீட்ருவில் அம்சவர்தன் கூடவே வலம் வரச் செய்வதால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பே தட்டாதாம். அதே நேரம்... "எத்தனை பேர் எதிர நிக்குறான்றது முக்கியமில்ல நாம யார் எதிர நிக்குறோம்றது தான் முக்கியம்... எதிர பீட்ருடா... " என்று தெறிக்கும் பஞ்ச் வசனங்களும் படத்தில் ஆங்காங்கே வந்து தாக்குமாம். அடிப்படையில் இயக்குனர் விஜய்ஸ்ரீ...
படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் எனது பயணம் : சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இசை வெளியீட்டு விழா ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது: மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு அந்த படம் லாபம் ஈட்டி உள்ளது. நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம். தோல்வியிலும் உடன் இருக்கின்ற ரசிகர்கள் தான் என்னுடைய பலம். இனி எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். எனது அடுத்த தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக எனது தயாரிப்பில் வரும்....
ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது....
இரட்டை வேடத்தில் விஜய் :  ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட் ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்ல...
பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரிி  வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'. 'மெட்ராஸ் ', 'கபாலி', 'வடசென்னை ', 'சண்டைக்கோழி-2 ', 'பரியேறும் பெருமாள் ',  ஆகிய படங்கள் மூலம் நமக்குஅறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகியஇளம் அக்ஷிதா இப்படத்தின்நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ்ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட்  நட்புக்காக இணைந்துள்ளார் . காட்சிகளை கண்களுக்குக்  குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர்  ராஜா பட்டாச்சார்ஜி . 'பியார் பிரேமா காதல்' படத்தின்  மூலம் நமக்க...