நாயகனாக அம்பிகா மகன் + நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் “கலாசல்“
கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம் “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதா நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாபுகுமார்
இசை - நிஜாமுதீன்
கலை - கல்லை தேவா
எடிட்டிங் - கோபிகிருஷ்ணா
ஸ்டன்ட் - டேஞ்சர் மணி
நடனம் - கல்யாண், கிரிஷ்
தயாரிப்பு நிர்வாகம் - அருள்
தயாரிப்பு - P.C.பாலு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் - அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருக...








