வியாழக்கிழமை, ஜூலை 23
Shadow

நடிகர்கள்

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படத்தின் டீசர் வெளியானது Malali Manvi Movie Makers, D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்னதாக வெளியிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையைச் சொல்லும் இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ஒரு அழகான காதல் கதையாகத் தொடங்கும் டீசர், ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றவாறு, எதிர்பாராத திருப்பங்கள், உணர்ச்சி பூர்வமான காட்சிகள் மற்றும் புதுமையான கதை சொல்லல் பாணியுடன் பார்வையாளர்களின் ஆர்வத்தை ...
மகேஷ் பாபு வெளியிட்ட ‘நாகபந்தம் ‘ டீசர்!

மகேஷ் பாபு வெளியிட்ட ‘நாகபந்தம் ‘ டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ் பாபு , காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மயக்கும் காவிய கதைக்கு சாட்சியான 'நாகபந்தம் ' (Nagabandham) திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். நீண்ட காத்திருப்பு நிறைவடைந்தது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் அபிஷேக் நாமா ( Abhishek Nama) இயக்கத்தில் விராட் கர்ணா நடிப்பில் புராண ஆக்சன் படமான 'நாக பந்தம்' திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட டீசர், புனித நாளான மகா சிவராத்திரி நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் உலகத் தரம் வாய்ந்த அளவிலான பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்பு வடிவமைப்பு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. படக்குழுவின் துணிச்சலான பார்வை ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிப்பதுடன்.. ஆன...
‘சீதா பயணம்’ பட விமர்சனம் 3/5

‘சீதா பயணம்’ பட விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    பெரும் பணக்காரர் சத்யராஜின் ஒரே மகளான ஐஸ்வர்யா அர்ஜூன், தான் செல்ல வேண்டிய ஒரு இடத்திற்கு போகும் வழியில் சிலரால் பல இடையூறுகளை சந்திக்கிறார். நாயகன் நிரஞ்சனாலும் அவருக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையே, அவர் செல்ல இருந்த இடத்தில் பெரும் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கிறார்கள். காலதாமதமாக வந்ததால் ஐஸ்வர்யா அர்ஜூன், அந்த விபத்தில் இருந்து தப்பித்து விடுகிறார். விபத்தில் சிக்காமல் தான் உயிர் பிழைத்ததற்கு காரணம், வழியில் தனக்கு இடையூறு செய்தவர்கள் தான் என்று உணரும் ஐஸ்வர்யா அர்ஜூன், அவர்களை மீண்டும் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிவு செய்கிறார். அதன்படி, அவர்களை மீண்டும் சந்திக்க ஐஸ்வர்யா அர்ஜூன் மேற்கொள்ளும் பயணத்தில் அவருக்கு காதலோடு, சில பிரச்சனைகளும் வருகிறது. அது என்ன ?. அதில் இருந்து விடுபட்டு அவர் நினைத்ததை செய்தாரா ?, என்பதை பாசம், கதல், அன்பு ஆகிய உணர்வுகளை போற்ற...
உயிரை பறித்த பின் மீண்டும் ஓடி ஒளிந்த விஜய் எனும் மாயசக்தி! விஜய் மீது கொலை வழக்கு போடுங்க..!

உயிரை பறித்த பின் மீண்டும் ஓடி ஒளிந்த விஜய் எனும் மாயசக்தி! விஜய் மீது கொலை வழக்கு போடுங்க..!

HOME SLIDER, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
      உயிரை பறித்த பின் மீண்டும் ஓடி ஒளிந்த விஜய் எனும் மாயசக்தி! விஜய் மீது கொலை வழக்கு போடுங்க..!     https://youtu.be/T0Z1zWP-7o0   உயிரை பறித்த பின் மீண்டும் ஓடி ஒளிந்த விஜய் எனும் மாயசக்தி! விஜய் மீது கொலை வழக்கு போடுங்க..!
மறைந்த கேப்டன் பெயரில் மனு..! பதவி, பணத்துக்காக அசிங்க அரசியல் தொண்டர்களை ஏமாற்றும் பிரேமலதா..!

மறைந்த கேப்டன் பெயரில் மனு..! பதவி, பணத்துக்காக அசிங்க அரசியல் தொண்டர்களை ஏமாற்றும் பிரேமலதா..!

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
    மறைந்த கேப்டன் பெயரில் மனு..! பதவி, பணத்துக்காக அசிங்க அரசியல் தொண்டர்களை ஏமாற்றும் பிரேமலதா..! https://youtu.be/66jcof5sx4U
தொடர் காவு வாங்கும் விஜய்..! மீடியாவை தாக்கிய தவெக ரவுடிகள்..! ஆவேசமான கோடங்கி

தொடர் காவு வாங்கும் விஜய்..! மீடியாவை தாக்கிய தவெக ரவுடிகள்..! ஆவேசமான கோடங்கி

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், வீடியோ
  தொடர் காவு வாங்கும் விஜய்..! மீடியாவை தாக்கிய தவெக ரவுடிகள்..! ஆவேசமான கோடங்கி   https://youtu.be/vHcdLuxEkv8
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் முதல் பாடல் வெளியீடு ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) - டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பு பாடலான 'காட்டு செண்பகம்' வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் முதல் பாடலான 'காட்டு செண்பகம்' எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இ...
முதல் வெற்றி கொடுத்த ’வித் லவ்’ – செளந்தர்யா ரஜினிகாந்த்

முதல் வெற்றி கொடுத்த ’வித் லவ்’ – செளந்தர்யா ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சீயோன் (Zion Films) சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் ( MRP Entertainment) இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ ( With Love ) திரைப்படம் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் அரங்கம்  நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடத்தினரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நடிகர் சரவணன் பேசுகையில், “இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு...
ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கியதன் ரகசியம்..! KODANKI EXCLUSIVE I VIJAY I JANANAYAGAN

ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கியதன் ரகசியம்..! KODANKI EXCLUSIVE I VIJAY I JANANAYAGAN

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஜனநாயகன் வழக்கை வாபஸ் வாங்கியதன் ரகசியம்..! KODANKI EXCLUSIVE I VIJAY I JANANAYAGAN   https://youtu.be/TLLzRClG52s
திமுக உஷார்… கலவரம் செய்ய திட்டமிடும் ஆதவ்..! KODANKI EXCLUSIVE I SEKARBABU I AADHAV I DMK I TVK

திமுக உஷார்… கலவரம் செய்ய திட்டமிடும் ஆதவ்..! KODANKI EXCLUSIVE I SEKARBABU I AADHAV I DMK I TVK

HOME SLIDER, kodanki voice, NEWS, politics, அரசியல், நடிகர்கள், வீடியோ
திமுக உஷார்... கலவரம் செய்ய திட்டமிடும் ஆதவ்..! KODANKI EXCLUSIVE I SEKARBABU I AADHAV I DMK I TVK   https://youtu.be/9pcuX0foJHw