OTT-யிலும் வெற்றிக் கொடி நாட்டும் ‘லவ் ஓ லவ்’ – அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் சாதனை!
OTT-யிலும் வெற்றிக் கொடி நாட்டும் ‘லவ் ஓ லவ்’ – அமேசான் பிரைம் வீடியோவில் நம்பர் 1 டிரெண்டிங்கில் சாதனை!
திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், தற்போது OTT தளத்திலும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள இப்படம், பார்வையாளர்களின் பேராதரவால் தற்போது நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்து, மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது.
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் தயாரித்துள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இளைஞன், தனது வாழ்க்கையை ஒரு நாள் தன்னுடைய பார்வையில் வாழ்ந்து பார்க்கும்படி காதலியிடம் சவால் விடுப...









