திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

நடிகைகள்

இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

இந்திரன், சந்திரன் கெட்டது பிகராலே சர்ச்சை பாடலுடன் திரைக்கு வர தயாரான யோகிபாபுவின் ஆவி நடுவுல காவி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டி போட்டு நடித்த விலா நோக சிரிக்க வைக்கும் காட்சி படமாக்கப்பட்டது இந்த அருமையான காட்சி மனோன்ஸ் சினிகம்பைன்ஸ் தயாரித்துள்ள "காவி ஆவி நடுவுல தேவி" படத்தில் இடம் பெறுகிறது. யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என நான்கு மொழிக்கு நான்கு பேர் அவர் ஜோடியாக நடித்துள்ளனர். இதில்லாமல் செம்மையான புதுமுக கவர்ச்சி நடிகையுடன் , " இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே ராஜதந்திரி கெட்டதும் பிகராலே" என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். உச்சக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராேஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என நிறைய பேர...
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன்  ரசிகர்கள் வரவேற்பு!

பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி கில்லாடி” பாடல் புரோமோவுக்கு 2 மில்லியன் ரசிகர்கள் வரவேற்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
பொங்கல் ரிலீஸ் பட்டாஸ் படத்தின் "ஜிகிடி கில்லாடி" பாடல் புரோமோவுக்கு ரசிகர்கள் வரவேற்பு! பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனுஷின் பட்டாஸ் திரைப்படத்திலிருந்து ‘ஜிகிடி கில்லாடி' பாடல் ப்ரோமோ வெளியாகி வைராகிவருகிறது. ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘பட்டாஸ்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேரீன் பிர்ஜாதா மற்றும் சினேகா நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபில்ம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் தந்தை-மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு விவேக்-மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளது. இப்படத்திலிருந்து தனுஷ் பாடிய ‘சில் ப்ரோ' உட்பட அனைத்துப் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. அதையடுத்து, இப்படத்தின் அதிகாரப்பூரவ ட்ரைலர் ரிலீஸ் ஆகி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. தணிக்கைக் குழு இப்படத்துக்கு ‘யூ' சான்றிதழ் வழங்கியுள்ளது. ஜனவரி 15-ஆம் த...
விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது! விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பியதில் அங்கு விபசாரம் நடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர். . அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார த...
பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்தார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சந்தித்து ஆறுதல்! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை மர்ம கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் JNU மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். காயம்பட்ட இடதுசாரி மாணவர்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக ஆதரவு ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டுகின்றனர். பதி...
த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

த்ரில்லர் கதையில் ரெஜினா கஸண்ட்ரா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா நடிக்கும் புதிய படம் துவக்கம் ! திருடன் போலீஸ், உள்குத்து படங்கள் மூலம் விமர்சக ரீதியிலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்த இயக்குநர் கார்த்திக் ராஜு தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். Apple Tree studios தங்களது முதல் திரைப்படமாக தயாரிக்க உள்ள இப்படம் மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. ரெஜினா கஸண்ட்ரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2020 ஜனவரி 13 முதல் துவங்கவுள்ளது. Apple Tree studios ராஜ் சேகர் வர்மா கூறியதாவது.. ஒரு தயாரிப்பாளராக இல்லாமல் பார்வையாளனாகவே இயக்குநர் கார்த்திக் ராஜு சொன்ன கதை, என்னை மிகவும் ஈர்த்தது. எவரும் கேள்விப்பட்டிராத தளத்தில் வித்தியாசமான பாணியில் பல இடங்களில் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அவரது கதை இருந்தது. சமீப காலம...
ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் ஜோடியின் ஆட்டம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு  உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில்  இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது... இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய...
“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

“தமிழரசன் ”  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " தமிழரசன் "  படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு. பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான். SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன்  நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக  இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்ட...
ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

ரஜினிக்கு பதில் சூர்யா… கமலுக்கு பதில் தனுஷ்… ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா… மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரஜினிக்கு பதில் சூர்யா... கமலுக்கு பதில் தனுஷ்... ஸ்ரீபிரியா ஆக மாறப்போகும் நயன்தாரா... மீண்டும் வரப்போகும் அவள் அப்படிதான்..! 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் திரைப்படங்களில் ஒன்று ‘அவள் அப்படித்தான்’. ருத்ரயா இயக்கத்தில், ரஜினி, கமல், ஸ்ரீபிரியா ஆகியோரது நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இப்படம் காலத்தால் அழியாத கலை பொக்கிஷமாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ரீமேக் உரிமையை ருத்ரயாவிடம் ஸ்ரீப்ரியா கேட்ட போது, ரஜினி, கமல் வேடத்தில் யார் நடிப்பாங்கனு, என்று கேட்டவர், உரிமையை தர மறுத்துவிட்டாராம். அதே சமயம், ருத்ரயா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு ‘அவள் அப்படித்தான்’ ரீமேக் உரிமையை வழங்கியுள்ளார். அப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கிக் கொண்டிருந்ததால், ஸ்ரீபிரியாவால் அவள் அப்படித்தான் படத்தின் ரீமேக்கை ...
விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

விதி மீறிய காதலும்.. பயணமும் ஊர் போய் சேராது என்பதை அழுத்தமாக சொல்லும் பச்சை விளக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் ஸ்ரீமகேஷ், தீஷா, தாரா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘போஸ்டர்’ நந்தகுமார், விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், ராதா, மடிப்பாக்கம் சுரேஷ், கன்னட பட உலகில் கதாநாயகியாக நடித்து வரும் ரூபிகா, நடன இயக்குனர் சிவசங்கர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘டிஜி திங்க் மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் டாக்டர் சி.மணிமேகலை இப்படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் டாக்டர் மாறன். ‘வேதம் புதிது’ தேவேந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, மற்றும் டாக்டர் மாறன் எழுதியுள்ளனர். நடனத்தை சிவசங்கர், சந்திரிக்கா ஆகியோர் கவனிக்கின்றனர். பாலாஜிஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் கவனிக்கிறார். திரைப்பட கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றுள்ள டாக்டர் மாறன், ‘இனிய பயணம்’, ‘பொன்னான ...
ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் “சில்லுக்கருப்பட்டி” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ரசிகனை வசப்படுத்தும் ருசியான சீனி மிட்டாய் "சில்லுக்கருப்பட்டி" - கோடங்கி விமர்சனம் எழுத்து, இயக்கம் : ஹலிதாஷமீம் , இசை :பிரதீப்குமார் , ஒளிப்பதிவு :அபிநந்தன் ராமானுஜம் ,மனோஜ் பரமஹம்சா ,விஜய் கார்த்திக் நடிப்பு: கண்ணன்,யாமினி யக்ஞமூர்த்தி சமுத்திரக்கனி,சுனைனா ,மணிகண்டன்,நிவேதிதா சதிஷ் ,லீலா சாம்சன்,சாரா அர்ஜூன் ,கிராவ் மகா ஸ்ரீராம் ,ராகுல், ஒரு மாலை நேரம் சில்லென சாரலுடன் குளிர் காற்று லேசாய் வீசும் போது பால்கனியில் நின்று சுக்கு மல்லி காபியில் கருப்பட்டி போட்டு சுடச்சுட ஒரு சிப் அடித்தால் நுனி நாக்கு தொடங்கி அடித் தொண்டைவரை இனிமையான சுவையுடன் ஒரு இன்பம் இருக்குமே அப்படி இருக்கிறது சூர்யா தயாரித்த சில்லுக் கருப்பட்டி. படம் தொடங்கும் போதே குப்பை அழுக்கு பாவப்பட்ட மனிதர்கள் ஏழ்மை இருந்தாலும் அதில் நேர்மை இருக்கும் என்பது போல ஒரு கதை... குப்பையில் ...