வீடியோ
கடலில் விழுந்த விமானத்தில் தப்பித்த விமானியின் செல்பி வீடியோ பரபரப்பு..!
அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்தது. அப்போது தாங்கள் விமானத்துடன் கடலுக்குள் விழுந்துவிட்டோம் என விமான பயணிகள் இன்ஸ்டாகிராமில் இதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
அமெரிக்கா நாட்டில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் சிலர் சிறிய ரகவிமானத்தில் வானில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலுக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயணிகளும் கடலில் விழுந்தனர்.
https://youtu.be/Tov_9tGq5p0
பின்னர் இவர்கள் விழுந்தது பற்றி அமெரிக்க மீட்புப்படை இவர்களை காற்பாற்ற விரைந்தது.
அப்போது தாங்கள் கடலில் விழுந்தது முதல் மீட்புப்படை மீட்கப்பட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை பயணிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். தற்போது இது வ...
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்… படக்குழு அதிர்ச்சி…!
விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் இணையத்தில் லீக்... படக்குழு அதிர்ச்சி...!
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
வழக்கமாக பிரபல நடிகர்கள் படத்தில் இருந்து எந்த செய்தியோ படங்களோ ரகசியமாக வெளியானால் பெரும் வைரல் ஆகும்.
அதிலும் குறிப்பாக விஜய் படத்தில் ஒரு தகவல் வந்தாலும் அது ரசிகர்களுக்கு குஷி தானே.
https://youtu.be/AP0M9IUYf20
இப்போது சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
சில நேரங்களில் படக்குழுவே படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த இது போன்ற அதிரடிகள் செய்வது சகஜம்தான்....
ஓட்டுக்கு 10 ஆயிரம், 12 ஆயிரம் பேரம் – விஷால் (வீடியோ)
ஓட்டுக்கு 10 ஆயிரம், 12 ஆயிரம் பேரம் - விஷால் குற்றச்சாட்டு
https://youtu.be/mRi9-1VF5Lo
நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போறோம் – பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்
நாடக கலைஞர்களுக்கு காசு கொடுத்து தான் ஓட்டு வாங்கப்போகிறோம் - பாக்யராஜ் ஓப்பன் டாக் நடிகர் சங்க தேர்தல் ஷாக்
தமிழ் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக் நடிகர் சங்க தேர்தல் தான்.
வழக்கமாக ஒரு தேர்தல் என்றால் பதவியில் இருப்பவர்கள் ஏற்கனவே தாங்கள் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்பார்கள்.
அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் குற்றச்சாட்டு, முறைகேடு என எதையாவது சொல்லி ஓட்டு கேட்பார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி ஏற்கனவே செய்த சாதனைகளை சொல்லி அது தொடர மீண்டும் வாய்ப்பு கேட்கிறது.
கடந்த முறை பாண்டவர் அணியோடு இருந்த பலரும் இப்போது அங்கிருந்து விலகி பாக்யராஜ் -ஐசரி கணேஷ் என இரட்டைத தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியாக நிற்கிறார்கள்.
பாண்டவர் அணி மீது முறைகேடு குற்றச்சாட்டோ, நிர்வாக குற்றச்சாட்டோ எதையும் வைக்க முடியாமல் நடிகர் சங்க புதிய கட்...
Kolaikaran movie selfie review by Kodanki
Kolaikaran selfie review by Kodanki #VijayAntony #Arjun #nazar #Aashima #seetha #Kolaigaran
#Kodankiselfiereview
#vijayantony #Dhananjayang #akarjunofficial
#கொலைகாரன் #கொலைகாரன்திரைவிமர்சனம்
https://youtu.be/18DKGqKzFmg





